அம்பாறை பொலிஸ் பிரிவில் நீதவான் ஒருவரின் வீட்டின் யன்னலை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் கத்தி முனையில் 11 பவுண் தாலிக்கொடியை அறுத்து எடுத்துக் கொண்டு தப்பி ஓடிய சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. வீட்டின் யன்னலை...
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சித்தங்கேணி மதுவரி திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் கஞ்சா கடத்திய இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று மதியம் 12.30 மணியளவில் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை...
கொழும்பு புறக்கோட்டை வீதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய நபரை பொலிஸ் அதிகாரி ஒருவர் சிங்கம் பட சூர்யா பாணியில் கைது செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புறக்கோட்டை பிரதான வீதியில் வாகனங்களை...
ஐ.நா பொதுச் செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக்கிற்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியும் மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி...
வலி.வடக்கு பிரதேசத்தின் பகுதியில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மழைக்கு மத்தியிலும் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை 9 மணியளவில் கீரிமலை ஜே/226,காங்கேசன்துறை மேற்கு,ஜே/233 பகுதிகளில் 21 பேருக்கு சொந்தமான 30...
வலிவடக்கு பிரதேசத்தின் நகுலேஸ்வரம் மற்றும் காங்கேசன்துறை மேற்கு கிராம அலுவலர்கள் பிரவில் உள்ள 30க்கும் அதிகமானோரின் 25க்கும் அதிக ஏக்கர் காணி இலங்கை அரச படைகளின் தேவைகளுக்காக நாளைய தினம் சுவீகரிக்கப்படவிருக்கிறது. காங்கேசன்துறை மேற்கு பிரதேசத்தில்...
கிளிநொச்சியைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் பரராஜசிங்கம் சுஜீவனை கொழும்பு பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் நாளை (17) கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவுக்கு வருமாறு அழைப்பானை அனுப்பியுள்ளனர். இந்நிலையில், இச்செயற்பாட்டை கண்டித்து கிளிநொச்சி ஊடக...
எதிர்க்கட்சி என்றாலே ஆளும் கட்சியை எதிர்ப்பதுதான் பணி என்று நினைக்கக்கூடாது. மக்கள் நலன்சார்ந்து சித்தித்தும் செயற்படவேண்டும். அதேபோன்று எதிரணியையும் அரவணைத்துச் செல்லும் வகையில், அவர்களும் எதிர்ப்புத் தெரிவிக்காதவாறு மாநகர சபை பட்ஜெட்டை மேயர் முன்வைத்திருக்கவேண்டும். இவ்வாறு...
” சஜித் பிரேமதாசவால் தற்காலிகமாக அரச எதிர்ப்பு அலையை உருவாக்க முடியும். ஆனால் அவரால் ஆட்சிக்கு வரமுடியாது. அதற்கான வாய்ப்பையும் நாம் வழங்கமாட்டோம்.” – ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார். மொட்டு கட்சி...
வடக்கிற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர் யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு விஜயத்தினை மேற்கொண்டு வருகிறார். இன்று காலை 8 மணியளவில் அரியாலை கடலட்டை பண்ணைக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகள் தொடர்பில்...
வடக்கு மாகாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் அதிகாரிகள் இன்றையதினம் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். காலை 10 மணியளவில் ஆலயத்துக்கு வருகைதந்த சீன...
வாழும் சாட்சியங்களாகிய நாம் உயிருடன் இருக்கும்போதே எமது சாட்சிகள் உதாசீனப்படுத்தப்பட்டு வருகின்றன என வடகிழக்கைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள்...
நாளை மாநகர பட்ஜெட் என்பதை தாம் அறியவில்லை என்பது போன்று அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்த சம்பவம் இன்று நடைபெற்றது. யாழில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போது...
யாழ்.மாநகரசபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு நாளை (15) யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனால் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில் கூட்டமைப்பின் முடிவை காணும் கூட்டம் இன்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வட...
” அரசியலை நாடகமாக கொண்டு செயற்படும் தரப்பினருக்கு, அரசுக்குள் இருந்துகொண்டு நாம் போராடுவது நாடகமாகவே தெரியும். ஏனெனில் அவர்களுக்கு நாடகத்தைதவிர வேறு எதுவும் தெரியாது – புரியாது. ” இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,...
இளம் குடும்பத்தலைவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவம் கோப்பாய் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது. கோப்பாய் கொரோனா வைத்தியசாலைக்கு அருகிலுள்ள வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர். ஒருபிள்ளையின் 27 வயதான தந்தையே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது....
யாழ்.பல்கலைக்கழக மாணவனும் இளம் ஊடகவியலாளருமான பாலசிங்கம் சுஜீவனை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்காக அழைத்துள்ளனர். கிளிநொச்சியை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் ஒருவர், விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கம் செய்ய, முகநூல் ஊடாக முனைகிறார் என தேரர் ஒருவர்...
தடுப்பூசி போடாமல் நாட்டின் தலைநகரின் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு விமான பயணிக்கும் $3,500 அபராதம் விதிக்கப்படும் என்று கானா அரசு அறிவித்துள்ளது. புதன்கிழமை நடைமுறைக்கு வரும் புதிய நடவடிக்கைகளின் கீழ், அக்ராவில் உள்ள...
காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி அழைத்து சென்ற விபத்தினை ஏற்படுத்திய வேனின் சாரதி குறித்த நபரை இடைவெளியில் இறக்கிவிட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பதுளை-கொழும்பு வீதியின் ஹாலிஎல பகுதியில்...
அஞ்சல் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும், நேற்று (13) திங்கட்கிழமை மாலை 4 மணி முதல் இன்று நள்ளிரவு வரை அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர், சாந்த குமார மீகம...