” ஜே.வி.பியும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் கூட்டணி அமைப்பது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர வெளியிட்ட அறிவிப்பானது அவரின் தனிப்பட்ட கருத்தாகும். இது கட்சியின் நிலைப்பாடு அல்ல.” என்று இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்....
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபிராந்தியத்திலுள்ள 7 சாலைகளிலும் உள்ள நிலையான வைப்பு பணத்தில் 150 மில்லியன் ரூபாவை கடனாகத் தமக்கு அனுப்பி வைக்குமாறு போக்குவரத்து சபையின் தலைமையகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து வடபிராந்திய முகாமையாளர் 7 சாலைகளுக்கும்...
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தரவினால் கையளிக்கப்பட்ட இராஜினாமாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. அரசுக்கு சார்பான ஊடக வலையமைப்பொன்றின் இணையத்தளம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன், புதிய ஜனாதிபதி செயலாளராக, தற்போதைய...
புதிய அரசியலமைப்புக்கான வரைவு நகலானது 2022 ஜனவரியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்படவுள்ளதென தெரியவருகின்றது. புதிய அரிசியலமைப்புக்கான வரைவு நகலை தயாரிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் நிபுணர்கள்...
முதலாவது ஒமிக்ரோன் தொற்றாளர் அவுஸ்திரேலியாவில் மரணமாகியுள்ளார். இதனை அவுஸ்திரேலிய சௌத்வேல்ஸ் மாநில அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர். 80 வயதான ஒருவரே ஒமிக்ரோன் தொற்றால் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த மரணம் தொடர்பான கூடுதல் தகவல்களை அதிகாரிகள்...
திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதியின் 96ஆம் கட்டை பாலத்திற்கு அருகில் சீமெந்து ஏற்றிச்சென்ற லொறியும் கனரக டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று (27) அதிகாலை...
பிரிட்டிஸ் மகாராணி கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தவேளை வின்ட்சர் கோட்டைக்குள் ஆயுதங்களுடன் நுழைய முயன்ற ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிசார் கருத்து தெரிவிக்கையில், கடந்த சனிக்கிழமை ஆபத்தான ஆயுதங்களுடன் 19 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மூன்று பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக குறித்த பெண் தலை வலியினால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...
ஜனாதிபதியின் செயலாளர் P.B.ஜயசுந்தர தனது பதவியில் இருந்து விலகும் இராஜினமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். எதிர்வரும் 31 ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்ய அனுமதி கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இவருக்கு நிதியமைச்சரின்...
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26 ம்திகதி இதே நாளில் சுனாமியால் காவு கொள்ளப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. பல்கலைக்கழக மாணவர்களால் 19வது ஆண்டு நிறைவையொட்டி யாழ். பல்கலை...
எதிர்வரும் 2022 ஆண்டு உலகை தனது கைக்குள் ஓமைக்ரான் வைரஸ் போட்டுக்கொள்ளும் என சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் ஆரூடம் வெளியிட்டுள்ளனர். 2019 டிசம்பர் இறுதியில் சீனாவில் துவங்கிய கொவிட் எனும் கொடிய வைரஸ் மெல்ல மெல்ல உலக...
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் மூன்று பொலிஸ் உத்தியாகத்தர்களள் பலியாகியுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, விடுமுறையில் வீடு செல்வதற்கு பொலிஸ் உத்தியோகத்தர் அனுமதி கோரியதாகவும் எனினும் விடுமுறை...
வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆட்சியினை தமிழ்தேசிய கூட்டமைப்பு இழந்துள்ளதுடன் புதிய தவிசாளாரக சுதந்திரக்கட்சியினை சேர்ந்த தர்மலிங்கம் பார்த்தீபன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான பாதீடு சபையில் சமர்ப்பிக்கப்பட்டு...
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்போடை பகுதியில் இருந்து ஆணின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதால் அடையாளம் காணமுடியாத நிலையில் இருப்பதாக பொலிசார் தெரிவித்தனர். உப்போடையில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு...
சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாரவில்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவாபம் கொழும்பு புகையிரத பாதையில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மாதம்ப...
செரண்டிப் சிறுவர் இல்லத்தினரால் பண்டத்தரிப்பு பிரான்பற்று கலைமகள் வித்தியாலயத்தில் கல்விகற்கும் பொருளாதாரம் நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்த 60 மாணவர்களுக்கான காலணி வழங்கும் வைபவம் அண்மையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் செரண்டிப் சிறுவர் இல்ல நிர்வாகத்தினர் கலந்துகொண்டு...
எரிபொருள் அதிகரிப்பை அடுத்து மரக்கறி விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சிதெரிவித்துள்ளார். இது தொடர்பில் நுவரெலியா விசேட பொருளாதார வலயத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,...
அடுத்த ஒரு ஜென்மம் இருந்தால் நான் இலங்கையிலே ஒரு சிங்களவராக பிறக்க வேண்டும். தென் மாகாணத்தில், சிங்களம் மட்டுமே பேசும் ஒரு கடும் சிங்கள குக்கிராமத்து குடும்பத்தில் பிறக்க வேண்டும் என விரும்புகிறேன். இதற்கான காரணங்களை...
கொவிட் அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நாட்டை மூடவேண்டிய அவசியம் இல்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், நாட்டு மக்கள் சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டுமென அவர்...
கலாநிதி செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் அவர்களின் மணிவிழாவினையொட்டி “திருமுகம் 60” மலர் வெளியீடும் இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது வழங்கலும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிகழ்வில் சமயத்தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், திணைக்கள அதிகாரிகள் ,...