வங்கக்கடலில் தென்கிழக்கு பிரதேசத்தில் உருவான குறைந்த காற்றழுத்தம், காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறியுள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து இன்று காலை...
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் நல்லூர் விஜயம் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமரின் நல்லூர் வருகையை எதிர்த்து ஆர்பாட்டங்கள் ஏற்பாடாகியுள்ள நிலையில் விஜயம் ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. #SrilankaNews
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் நல்லூர் ஆலய வருகைக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அதிகளவான பொலிசாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளதுடன் வீதி வழிகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். #SrilankaNews
ரஷியாவை சேர்ந்த 3 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை நேற்று சென்றடைந்தனர். ரஷியாவின் டேனிஸ் மெத்வேவெவ், செர்ஜி கோர்சாகோவ், ஒலெக் ஆர்டெமிகேவ் ஆகிய விண்வெளி வீரர்கள் சோயுஸ் எம்.எஸ்.21 ராக்கெட்டில் புறப்பட்டனர். கஜகஸ்தானில்...
அதிபர் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் , பிரேசில் உச்சநீதிமன்றம் , டெலிகிராம் செயலி பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளது. வரும் அக்டோபரில் பிரேசிலில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி டெலிகிராம் செயலியில் குறிப்பிட்ட அரசியல்...
உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்-சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். அப்போது இருவரும் ரஷியா-உக்ரைன் போர் தொடர்பாக விவாதித்துள்ளனர். இதில்...
பாகிஸ்தானிலும்பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள காரணதடதினால் பிரதமர் இம்ரான்கானை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறது. அதில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 100 பேர் கடந்த 8-ந்தேதி பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அளித்தனர். இம்ரான்கானின்...
சீனாவில் உருவாகி உலகம் முழுக்க பரவிய கொரோனா வைரஸ் அடுத்தடுத்து உருமாற்றம் பெற்று வருகிறது. காமா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என்று இதுவரை பல்வேறு வடிவங்களுக்கு கொரோனா வைரஸ் மாறிவிட்டது. இதில் டெல்டா பிளஸ்...
பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா நேற்று இந்தியா வந்தடைந்தார். இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், இந்தோ பசிபிக் பகுதியில் அமைதி மற்றும்...
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் திடீரென நீர்த்தடை ஏற்பட்டுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இந்த திடீர் நீர் விநியோக தடை நீர் குழாய் உடைந்தமையினால் ஏற்பட்டுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும்...
இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால்மாவின் விலை 1345 ரூபாவில் இருந்து 1945 ரூபாவாகவும், 400 கிராம் பொதியின் விலை 540 ரூபாவிலிருந்து 800 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது. நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த...
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சண்டிலிப்பாய் – தொட்டிலடி வீதியில் கனரக வாகனத் திருத்தகம் ஒன்றினால் மக்கள் சிரமத்திற்குள்ளாகியிருக்கின்றார்கள். இந்த திருத்தகத்தில் பஸ்,லொறி,டிப்பர் போன்ற வாகனங்கள் திருத்தப்படுகின்றது. ஆனால் வீதியில் வைத்து இவை பழுதுபார்க்கப்படுவதால் மக்கள்...
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. கூட்டம் தொடங்கியதும் பட்ஜெட்...
ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றதை எதிர்த்து தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேட்புமனுவில் பல குறைபாடுகள் உள்ளது. கடன் மதிப்பை குறைத்து...
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – பறளாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றிரவு நகையும் பணமும் களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றிரவு குறித்த வீட்டிற்குள் அத்துமீறி உள்நுழைந்த இருவர் வீட்டில் உள்ளவர்களின்...
ஜப்பானில் 7.3 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஜப்பான் புகுசிமா கடற்கரை பகுதியில் இன்று குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை குறித்த பகுதிகளில் அவசர சுனாமி...
சுழிபுரம் பறாளாய் விநாயகர் ஆலய வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் பௌத்த பிக்குகள் பூஜை வழிபாடு மற்றும் பிரித் ஓதுவதற்கு முனைப்புக் காட்டி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பறாளாய் விநாயகர் ஆலயம் வரலாற்று பிரசித்தி பெற்ற...
இளம் பெண்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை மாணவர் ஒருவருக்கு 13 வருடங்களும் 6 மாத கால சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. ரன்பதி அமரசிங்க என அடையாளம் காணப்பட்ட அவர், டீக்கின் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும்...
பதுளை – மாணிக்கவள்ளி தோட்டத்தைச் சேர்ந்த 42 வயது நிரம்பிய மூன்று பிள்ளைகளின் தந்தையான, கணேசன் கலைச்செல்வன் காணாமல் போயிருப்பதாக, அவரது மனைவி பதுளைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கட்டார் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த...
இன்று முதல் இலங்கையின் பிரதான எரிவாயு நிறுவனங்களான லிட்ரோ மற்றும் லாப்ஸ் நிறுவனங்கள் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்த தீர்மானித்துள்ளன. விநியுாகத்திற்கு தேவையான போதியளவு எரிவாயு தம்வசம் கிடைக்காமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய...