நுவரெலியா, அக்கரப்பத்தனையில் ஒரே நாளில் அடுத்தடுத்து, மூன்று கோவில்களில் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை சின்னதோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த தங்க நகை...
பசறை, ஆக்கரதன்ன பகுதியில் கடந்த 6ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த 23 வயதுடைய இளைஞர், நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் கடந்த 6 ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியே சென்றதாகவும், அதன் பின்னர்...
நாட்டில் ஏற்பட்டுள்ள இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான தட்டுப்பாடு அடுத்த மாதம் நடுப்பகுதிவரை நீடிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. டொலர் பற்றாக்குறையே இதற்கான காரணம் எனவும் மேற்படி சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. பால்மா...
நாட்டில் ஆறரை லட்சம்பேர் இரவு உணவை உட்கொள்ளாது நித்திரைக்கு செல்கின்றனர் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் என்று சிரேஷ்ட உப தலைவரான பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,...
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டு முதல் 12 மணிநேரத்தில் ரூ. 28 லட்சம் ரூபா வருமானம் கிடைத்ததாக நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மீரிகம முதல் குருநாகல்...
நடிகர் தனுஷும் ரஜினிகாந்தின் மகளும் தனுஷுன் மனைவியுமான ஐஸ்வர்யாவும் பிரிந்து வாழப்போவதாகக் கூறி பரஸ்பர அறிக்கை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக இருவரும் சமூக ஊடக பக்கங்களில் ஒரே மாதிரியான அறிக்கையை வெளியிட்டுள்ளனர். குறித்த அறிக்கையில், “நண்பர்களாகவும்,...
கண்டி மறை மாவட்டத்தின் 07 ஆவது புதிய ஆயராக வெலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை கண்டி புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று (17) தமது கடமைகளைப் பொறுப்பேற்றார். இதுவரை கண்டி மறைமாவட்ட ஆயராக பணியாற்றிய ஜோசப் வியானி...
இனிவரும் அடுத்த தேர்தலில் நாம் சுதந்திரக்கட்சியின் தலைமையிலான கூட்டணியிலேயே களமிறங்குவோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,...
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகளின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார். இதன்பிரகாரம் பிரமுகர்களுடன் பயணிக்கும் சாதாரண மக்கள் இனி கட்டுநாயக்க சர்வதேச விமான...
கர்நாடக மாநில ஆசிரியர்களின் சம்பளம் இருமடங்காக அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில அரசவை முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியால் நிர்வகிப்படுகிறது. கர்நாடக மாநில விருந்தினர் விரிவுரையாளர்கள் தமக்கான ஊதியத்தை அதிகரித்து தருமாறு...
நடிகர் நடிகைகளுக்கு காதல் கசந்தால் என்ன நடக்கும் என்பதற்கு அமெரிக்க காதல் ஜோடி உதாரணமாகியுள்ளது. அமெரிக்காவில் ஹாலிவுட் பட உலகில் மிகவும் பிரபலமாக விளங்கிய நட்சத்திர காதல் ஜோடி ஜேசன் மோமோவா, லிசா போனட். இவர்கள்...
வடகொரியாவில் நேற்றுமுன்தினம் ஏவப்பட்ட ரயில் ஏவுகணையை தயாரித்த 5அதிகாரிகள் மீது பொருளாதாரத்தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் நாட்டின் ராணுவத்திறனை வலுப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக...
இந்திய டெஸ்ட் அணி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி ருவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் உறுதி செய்துள்ளார். சில நிமிடங்களுக்கு முன் வெளியிட்ட ருவிட்டர் பதிவு மூலம் “இந்திய அணிக்கு தலைமை தாங்க...
இலங்கையில் கொவிட்டின் மாறுபாடான ஒமிக்ரோன் வைரஜட பரவலடையும் வகையில் செயற்பட்டமைக்காக பெண்ணொருவருக்கு நீதிமன்றம் அபராதம் வழங்கியுள்ளது. மாரவில பிரதேசத்தை சேர்ந்த பெண் மற்றும் அவரது கணவர் ஆகியோர் தென்னாபிரிக்கா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர்....
உலகை கடந்த 2019ம் ஆண்டில் இருந்து பல வடிவங்களில் ஆட்டி படைத்து வரும் கொரோனா வைரஸின் புதிய வடிவமாக புளோரோனா வைரஸ் மெக்சிக்கோவில் அடையாளங்காணப்பட்டுள்ளது. இந்த புளோரோனா வைரஸ் கொரோனா வைரசுடன் குளிர்காய்ச்சலை உருவாக்கும் இன்புளுவென்சா...
பிரேசிலின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மினாஸ் கெராய்ஸ் பகுதியில் மலை கழன்று வீழ்ந்ததில் 10 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக பிரேசில் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பிரேசில் உள்ள மினாஸ் கெராய்ஸ் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சி பகுதியில்...
தண்ணீர் திருட்டில் ஈடுபட்ட விவசாாயிகளுக்கு சென்னை நீதிமன்று கடுமையான எச்சரிக்கையுடன் பலவிதமான தண்டனைகளை வழங்கியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்தியாவின் பரம்பிக்குளம் பிரதேசம் விவசாயத்திற்கு பெயர் போன பூமி. குறித்த பிரதேசத்தில் பரம்பிக்குளம்- ஆழியாறு...
அமெரிக்காவில் கொரோனா தொற்றின் ஒட்டுமொத்த பாதிப்பு 6 கோடியைக் கடந்துள்ளதாக ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக கணக்காய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக அளவில் கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் உருவம் பெற்ற கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில்...
மீண்டும் யாழ்ப்பாணத்தில் அடுத்தடுத்து வாள்வெட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை மக்கள் மத்தியில் பலத்த பீதியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம், வடமராட்சி – பருத்தித்துறை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பருத்தித்துறை...
உலகளாவிய முஸ்லீம் பெண்களுக்கு தலிபான்கள்புதிய கட்டளை சட்டத்தை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் முதற்கட்டமாக ஆப்கானிஸ்தானின் காபூலைச் சுற்றி பெண்கள் தலையை மறைக்கும் வகையில் புர்கா அணிய வேண்டும் என கட்டளையிடும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது. தலிபானின் நல்லொழுக்கத்தை...