Aadi Month 2020 Aadi Chevvai Amman Article 4
ஜோதிடம்

ஆடி மாதத்தில் என்னென்ன செய்யலாம்? – கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்

Share

பொதுவாக ஆடி மாதத்தில் ஒரு சில காரியங்களை செய்ய கூடாது என்று நமது பெரியோர்கள் கூறுவதுண்டு.

அந்தவகையில் ஆடி மாதத்தில் என்னென்ன செய்யலாம்?செய்யக்கூடாது? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

  • ஆடி மாதத்தில் தாலிப்பிரித்து கோர்க்கலாம்.
  • ஆடிப்பெருக்கு அன்று கிரகப்பிரவேசம் செய்வதை காட்டிலும், ஆவணி மாதத்தில் செய்வது சிறப்பான பலனைத் தரும்.
  • ஆடி வெள்ளிக்கிழமையன்று ஆண் குழந்தை பிறப்பதை காட்டிலும், பெண் குழந்தை பிறப்பது சிறப்பாகும்.
  • ஆடி மாதம் வளைகாப்பு செய்வதை காட்டிலும், ஆவணி மாதத்தில் செய்வது சிறப்பாகும்.
  • ஆடி மாதம் மற்றும் வருட தொடக்கத்தில் மொட்டை அடிப்பதை தவிர்த்து மற்ற நாட்களில் அடிப்பது உத்தமம்.
  • குலதெய்வம் வெளியூராக இருக்கும் பட்சத்தில் இவ்விதம் செய்யலாம் தவறில்லை. ஆனால், உள்ளூராக இருக்கும் பட்சத்தில் ஒரே நாளில் செய்வது உசிதமாகும்.
  • ஆடி மாதத்தில் நிச்சயதார்த்தம் செய்வதை காட்டிலும், ஆவணி மாதத்தில் செய்வது சிறப்பாகும்.
  • ஆடி மாதம் பெண் பார்க்க செல்வதை தவிர்த்து மற்ற மாதங்களில் செல்லலாம்.

#Hinduism

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
horoscope 2026 predictions 1763385900
ஜோதிடம்

2026 திரிகிரக யோகம்: இந்த 3 ராசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம் – குவியப்போகும் செல்வம்!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, 2026 ஆம் ஆண்டு நிகழவுள்ள ‘திரிகிரக யோகம்’ சில ராசிகளுக்குப் பொற்காலமாக அமையவுள்ளது....

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 டிசம்பர் 2025 : 12 ராசிகளுக்கு வருமானம் உயரும்

இன்று டிசம்பர் 01, கார்த்திகை மாதம் 15, சந்திர பகவான் மீன ராசி ராசியில் ரேவதி...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 14 நவம்பர் 2025 : லட்சுமி தேவியின் அருளால் லாபம் சேரக்கூடிய ராசிகள்

இன்று 2025 நவம்பர் 14ம் தேதி வெள்ளிக்கிழமை, சந்திர பகவான் சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 13 நவம்பர் 2025 – வேலையில் கவனம் தேவைப்படும் ராசிகள்

இன்று நவம்பர் 13ம் தேதி, ஐப்பசி மாதம் 27 சந்திர பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்...