Medam
எதிர்பார்ப்புக்கள் பூர்த்தியாகும். நண்பர்களால் நன்மை உண்டாகும். வியாபாரம் சிறக்கும்.
வெளியூர் பயணங்களால் நன்மைகள் உருவாகும். முக்கிய சந்திப்புக்கள் நிகழும்.
Edapam
சொத்துக்களால் லாபம் கிடைக்கும். நினைத்தவை நிறைவேறும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும்.
நீண்டகாலமாக இழுபட்டு காரியங்கள் நிறைவு பெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
Mithunam
கணவன் – மனைவியிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணம் செல்வீர்கள். நண்பர்களால் நன்மை உண்டாகும்.
Kadakam
சுபச் செலவுகள் அதிகரிக்கும். மனதில் தெளிவு கிடைக்கும். எதிர்பாராத சந்திப்புக்களால் நன்மை உண்டாகும்.
வியாபாரத்தில் அதிஷ்டம் உண்டாகும். திருமணம் கைகூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி கிடைக்கும்.
Simmam
போராடி வெல்வீர்கள். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேற காலதாமதமாகும். நண்பர்களிடையே வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புண்டு.
வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தொந்தரவு ஏற்படும்.
Kanni
சமயோசிதமாக செயற்பட்டு காரியத்தை முடிப்பீர்கள். குடும்பத்தாரால் நன்மை உண்டாகும்.
நீண்டநாள் இழுபட்டு பணப்பிரச்சினை முடிவுக்கு வரும். நண்பர்களுடன் சுற்றுலா செல்வீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும்.
Thulaam
அயலவர்களால் நன்மை உண்டாகும். சுறுசுறுப்புடன் செயற்படுவீர்கள். நண்பர்கள் உதவுவர்.
பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் சிறக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர்.
Viruchchikam
பணப்புழக்கம் அதிகரிக்கும். தள்ளிப்போன காரியங்களால் நன்மை கிடைக்கும்.
குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடி வரும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
Thanusu
உடல் ஆரோக்கியத்தில் அவதானமாக இருங்கள். தந்தை வழி உறவினர்களால் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம்.
வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. யாரையும் நம்பி எந்த காரியத்திலும் இறங்காதீர்கள். சொத்து பிரச்சினைகளில் அவசர முடிவுகள் இடிக்க வேண்டாம்.
Maharam
திட்டமிட்ட காரியம் நிறைவேறும். நண்பர்களால் நற்பெயர் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.
பெற்றோரின் உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். திருமணம் கைகூடி வரும். பழைய கடல் வசூலாகும். கலகலப்பான நாளாக அமையும்.
Kumbam
குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உறவினர்கள் உதவுவார்கள்
வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நட்டம் நீங்கும். நண்பர்கள் உதவுவர்.
Meenam
பூர்வீக சொத்துக்களால் பிரச்சினைகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினைகள் உருவாகும்.
வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இயன்றளவு வெளியூர் பயணம் செல்வத்தைத் தவிருங்கள். நண்பர்கள் உதவியாக இருப்பர்.
Leave a comment