Medam
இன்றைய நாள் முன்னேற்றம் தரக்கூடிய நாளாகும். உத்தியோகத்திலிருப்பவர்கள் ஓரளவு மாற்றத்தை எதிர்நோக்குவீர்கள். பணியிடத்தில் முன்னேற்றம் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். நீண்டகாலமாக முயற்சி வெற்றியடையும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. செலவினங்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
Edapam
மனதுக்குப் பிடித்தவர்கள் தொடர்பில் மனமகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் தகவல்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர். முன்னேற்றமான சூழ்நிலையை அடைவீர்கள். காரியங்கள் சற்று காலதாமதமாக வாய்ப்புண்டு. பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றமடைவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும்.
Mithunam
குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்களுக்கு சிறந்த நாளாகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி தரும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்.
Kadakam
புதிய தொழில்வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் மேல்நிலையை அடைவார்கள். உத்தியோகத்தில் மேன்மை அடைவீர்கள். ஒரு சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். பெரியோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெறும். பணியிடத்தில் எதிரிகளால் மறைமுக தீமைகள் ஏற்பட வாய்ப்புண்டு. அவதானமாக செயற்படுதல் நன்று. வெளியிடத்தில் மதிப்பு அதிகரிக்கும்.
Simmam
இன்று அற்புதமான நாள் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் நிலையை அடைவர். நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்றுக்கொள்வீர். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாரா பணவரவு உண்டாகும். மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவர். தொழிலில் அதிக லாபம் ஈடுவீர்கள். திறம்பட சமாளிப்பார்கள். மாணவர்களின் கல்வியில் சற்று கூடுதல் கவனம் தேவை.
Kanni
சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும் தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. கவனம் தேவை. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவினங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள். பொருளாதார பற்றாக்குறையை எதிர்நோக்க வேண்டிவரும்.
Thulaam
அதிக அலைச்சல்களை சந்திக்க நேரிடும். இன்றைய நாள் நன்மை தரக்கூடிய நாள் ஆகும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றத்தை அடைவீர்கள். உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். தடை தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மனம் தளர வேண்டாம். முன்னேற்ற பாதையை நோக்கி உங்கள் தொழிலை கொண்டு செல்வீர்கள்.
Viruchchikam
எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். உறவினர்களால் செலவினங்களும் அலைச்சல்களும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது வரும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளை தொடங்கவும்.
Thanushu
நண்பர்களால் மகிழ்ச்சி கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு பற்றாக்குறை நீங்கிவிடும். உத்தியோக உயர்வு கிடைக்கும். நன்மைகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள். நற்செய்திகள் கிடைக்கப்பெறும். பைரவரை வழிபட காரியங்கள் சாதகமாகும்.
Magaram
எதிலும் கவனம் தேவை. கணவன் மனைவி உறவு நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். தவறான புரிதல்களால் கவனம் தேவை. உறவினர்களால் செலவினங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். எதையும் திறம்பட சமாளிப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் தேவை.
Kumbam
புதிய தொழில்கள் வெற்றியைத் தரும். சிறந்த நாளாக அமையும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்குச் சிறப்பான நாள் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கப்பெறும். கணவன் மனைவி ஒற்றுமை , அன்னியோன்னியம் அதிகரிக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் பெறுவர்.
Meenam
அலைச்சல் அதிகமாக வாய்ப்புண்டு. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சலும் செலவினங்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனினும் மன மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். குடும்ப மூத்த உறுப்பினர்களுடன் சற்று அனுசரித்துச் செல்லவேண்டும். மாணவர்கள் கல்வியில் மேன்நிலை பெறுவர். புதிய காரியங்கள் சித்தி பெறும்.
Leave a comment