Medam
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றி பெரும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.
நண்பர்களிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்.
முயற்சிகள் வெற்றி தரும். குடும்பத்தில் மரியாதை அதிகரிக்கும்.
Edapam
உங்களின் செயல்கள் மற்றவர்கள் பாராட்டும்படி இருக்கும். பொறுப்பேற்கும் காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள்.
வேலைச்சுமை அதிகரிக்கும். வேலை தொடர்பாக வெளியூர் பயணங்கள் செல்லவேண்டி வரும்.
உங்கள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும்.
Mithunam
மனக்குழப்பம் தீர்ந்து மனதில் அமைதி கிடைக்கும். நீண்டநாள் இழுபட்ட பிரச்சினைகள் தீரும்.
வியாபாரத்தில் இலாபம் கிடைக்கும். நண்பர்களுக்கு உங்கள் உதவியால் நன்மை கிடைக்கும்.
புதியவர்கள் அறிமுகத்தால் நன்மை உண்டாகும்.
Kadakam
பண வரவு வெற்றிகரமாக அமையும். குடும்பத்தாரின் அன்பும் அக்கறையும் கிடைக்கும்.
நீண்ட நாட்களின்பின் நண்பர்களுடன் நேரம் செலவிடுவீர்கள். அனுகூலமான நாள்.
எடுக்கும் முயற்சி வெற்றி பெரும். சுப காரியங்கள் கைகூடும். புதியவர்கள் நட்பு கிடைக்கும்.
Simmam
சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உடையல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கணவன் – மனைவியிடையே நெருக்கம் உண்டாகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
தடைப்பட்ட காரியங்கள் வெற்றிபெறும். மனக்கவலைகள் நீங்கும்.
Kanni
உற்சாகமான நாள். பிள்ளைகளால் சுபச் செலவுகள் ஏற்படும். உங்கள் விடாமுயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும்.
சொத்து பிரச்சினைகளில் நல்ல தீர்வு கிடைக்கும். பிள்ளைகளிடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.
Thulaam
உங்கள் செயலிலும் பேச்சிலும் நிதானம் தேவை. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
திட்டமிட்ட காரியங்கள் நிறைவேற காலதாமதம் ஆகும். மனதில் குழப்பம் ஏற்படும்.
நண்பர்களுடன் தேவையற்ற சச்சரவுகள் உண்டாகி மறையும். தேவையற்ற செலவுகள் உண்டாகும்.
Viruchchikam
மாணவர்கள் கல்வியின் ஆர்வம் காட்டுவீர்கள். உயர் கல்வி கற்பவர்களுக்கு பகுதி நேர வேலை கிடைக்கும்.
புதிய முதலீடுகள் வெற்றியளிக்கும். நண்பர்கள் உதவி கிடைக்கும். குடும்பத்தாருடன் நெருக்கம் அதிகரிக்கும்.
பெரிய மனிதர்கள் அறிமுகத்தால் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும்.
Thanusu
திருமணம் கைகூடும். சகோதரர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.
நண்பர்கள், உறவினர்களால் நன்மை உண்டாகும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
நீண்ட நாள் திட்டமிட்ட வெளியூர் பயணம் கைகூடிவரும். குடும்பத்தாரை அனுசரித்து நடப்பீர்கள்.
Maharam
உடல் ஆரோக்கியம் சிறந்து விளங்கும். எந்த காரியத்திலும் நிதானத்துடன் செயற்படுவீர்கள்.
நண்பர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தேவையற்ற விடயங்களில் தலையிடாதீர்கள்.
பணியிடத்தில் போட்டி பொறாமை உண்டாக வாய்ப்புண்டு. அமைதியாக இருந்தால் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.
Kumbam
செலவுகள் அதிகரிக்கும் நாள். திருமண பேச்சுக்களை சற்று தள்ளிப் போடுவது நல்லது.
தொழிலில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த பண வரவு சற்று தாமதமானாலும் கிடைக்கும்.
சொத்து பிரச்சினைகளில் சுமுகமான தீர்வு கிடைக்கும். நண்பர்கள் உதவியால் வர இருந்த பிரச்சினை நீங்கும்.
Meenam
அமைதியான நாளாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வேலைப்பளு அதிகரிக்கும்.
பணியிடத்தில் பாராட்டு பெறுவீர்கள். வெளிநாட்டு பிரயாணம் கைகூடும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்.
காதல் கைகூடும். ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். திடீர் பண வரவு கிடைக்கும்.
#Astrology
Leave a comment