Medam
சந்தோஷம் நிறைந்த நாள். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சுப செலவுகள் ஏற்படும்.
பணி செய்யும் இடத்தில் அனுசரித்து செல்வது நல்லது. உயரதிகாரிகள் ஆதரவு கிடைக்கும்.
பெரியவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். பெற்றோர் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
Edapam
சுப செய்திகளால் மனமகிழ்ச்சி கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறைந்து நன்மைகள் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும்.
எடுக்கும் முயற்சிகளில் உடன்பிறந்தோரின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
Mithunam
பணவரவு அதிகரிக்கும் அதேவேளை, செலவுகளும் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.
குடும்பத்தில் காணப்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களிடையே காணப்பட்ட சிக்கல்கள் நீங்கும்.
கணவன் மனைவி இடையே ஏற்பட்ட ஒற்றுமை அதிகரிக்கும்.
Kadakam
திட்டமிட்ட காரியங்களை தடையின்றி செய்து முடிப்பீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.
வெளியூர் பயணங்களால் நன்மைகள் ஏற்படும். பணவரவு நன்றாக இருக்கும். மனதில் சந்தோஷம் அதிகரிக்கும்.
புதிய முதலீடுகளை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
Simmam
சுப செலவுகள் ஏற்படும். வாகனங்களால் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் வருமானம் சிறப்பாக இருக்கும்.
லாபம் அதிகரிக்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
மனக்குழப்பம் தீர்ந்து தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். சொத்து விவகாரங்கள் முடிவுக்கு வரும்.
Kanni
உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடன் செயற்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். மதிப்பு மரியாதை கூடும்.
உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும்.
Thulaam
புதிய காரியங்களை திட்டமிடும்போது அவதானத்துடன் திட்டமிடுங்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வரும்.
மகிழ்ச்சி அதிகரிக்கும். பணவரவு திருப்தியாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி சேர்ப்பீர்கள்.
நண்பர்களால் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
Viruchchikam
எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி சோர்வாக செயற்படுவீர்கள். தூர பயணம் செல்லும் போது அவதானமாக இருப்பது நல்லது.
வீண் பிரச்சினைகள் தேடி வரும். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியாக இருப்பது நன்று.
மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமுடன் பேச வேண்டும்.
Thanusu
பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கணவன் மனைவி இடையே ஜருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.
மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
Maharam
பணவரவு அதிகமாக இருக்கும். உடன்பிறப்புக்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
புதிய தொழில், வியாபாரத்திற்கு செய்யும் முதலீடுகள் வெற்றியளிக்கும். புதியவர்கள் அறிமுகத்தால் நன்மை ஏற்படும்.
பெண்கள் ஆடை ஆபரணம் வாங்கி சேர்ப்பீர்கள்.
Kumbam
குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகும். குழந்தைகள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
புதிய சொத்துக்கள் வாங்குவதில் கவனமுடன் இருப்பது நல்லது. திருமண பேச்சுக்கள் கைகூடும்.
புதிய முதலீடுகளில் கவனமும் நிதானமும் அவசியம். நண்பர்களால் நன்மை உண்டாகும்.
Meenam
மனக்குழப்பம் தீர்ந்து மனதில் அமைதி கிடைக்கும். வெளிநாடு செல்ல எடுத்த முயற்சி கைகூடும்.
பணவரவு திருப்தியாக அமையும். பெற்றோர் உடல் நலனில் அவதானம் செலுத்துங்கள்.
உறவினர்கள் ஒத்துழைப்பால் பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
#Astrology
Leave a comment