today
ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (25.10.2021)

Share

 

                                                                                                             

                                                                                                              Medam

medam

பூர்விக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். முயற்சிகள் கைகூடும்.

புதிய பொறுப்புக்கள் கைகூடி வரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் நல்ல செய்தி கிடைக்கும்.

 

Edapam

edapam

கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். மகிழ்ச்சி கைகூடும்.

குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழ வாய்ப்புண்டு. புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். இழுபறியில் இருந்த கொடுக்கல் வாங்கல்கள் முடிவுக்கு வரும்.

 

 

Mithunam

mithunam

தொலைபேசி வழியாக நல்ல தகவல்கள் வந்துசேரும். தேக ஆரோக்கியம் கைகூடும்.

உறவினர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். கணவன் – மனைவியிடையே அன்யோன்யம் உண்டாகும்.

 

Kadakam

kadakam

மற்றவர்களை புரிந்து நடந்துகொள்வீர்கள். மனக்கவலை குறைந்து சந்தோசம் மேலோங்கும்.

வெளியூர் பயணங்கள் செல்வீர்கள். மனக்கசப்புகள் நீங்கும். நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.

 

Simmam

simmam

குடும்பத்துடன் இருந்த சச்சரவு நீங்கும். கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

பண வரவு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல தகவல் கிடைக்கும்.

 

Kanni

kanni

நினைத்த காரியம் நடக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சொத்து சேரும்.

நீண்ட நாள்களாக இழுபட்ட காரியம் கைகூடும். பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

 

Thulaam

thulaam

வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. தெய்வ வழிபாடு நன்மையளிக்கும்.

பெண்களுக்கு பணத்தேவை அதிகரிக்கும். புதிய முயற்சிகள் நன்மையளிக்கும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.

 

Viruchchikam

viruchchikam

மனஉறுதி மேலோங்கும். சொத்துக்கள் சேரும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் நன்மை உண்டாகும். புது முயற்சிகள் நன்மையளிக்கும். பணவரவு கூடும்.

 

Thanusu

thanusu

குடும்பத்தில் உள்ளவர்களால் நன்மை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். வெளிநாட்டு தொடர்புகளால் நன்மை கிடைக்கும். நண்பர்களால் நன்மை உருவாகும். தொட்டதெல்லாம் துலங்கும்.

 

Maharam

magaram

நீண்ட நாள் கனவு நிறைவேறும், வியாபாரம் மேலோங்கும்.

உத்தியோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். பணிகளில் அலட்சியம் வேண்டாம். செலவுகள் அதிகரிக்கும்.

 

 

Kumbam

kumbam

அனைவரையும் உங்கள் செயலால் வசியப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

பெரிய முடிவுகள் எடுபுதைத்த தவிர்ப்பது நன்று. வாக்குவாதத்தில் ஈடுபடுவதை இயன்றளவு தவிர்ப்பது நல்லது.

 

 

Meenam

meenam

அனைவரையும் அனுசரித்து போவீர்கள். சிந்தித்து செயற்படுவீர்கள்,

பணவரவு கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
horoscope 2026 predictions 1763385900
ஜோதிடம்

2026 திரிகிரக யோகம்: இந்த 3 ராசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம் – குவியப்போகும் செல்வம்!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, 2026 ஆம் ஆண்டு நிகழவுள்ள ‘திரிகிரக யோகம்’ சில ராசிகளுக்குப் பொற்காலமாக அமையவுள்ளது....

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 டிசம்பர் 2025 : 12 ராசிகளுக்கு வருமானம் உயரும்

இன்று டிசம்பர் 01, கார்த்திகை மாதம் 15, சந்திர பகவான் மீன ராசி ராசியில் ரேவதி...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 14 நவம்பர் 2025 : லட்சுமி தேவியின் அருளால் லாபம் சேரக்கூடிய ராசிகள்

இன்று 2025 நவம்பர் 14ம் தேதி வெள்ளிக்கிழமை, சந்திர பகவான் சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 13 நவம்பர் 2025 – வேலையில் கவனம் தேவைப்படும் ராசிகள்

இன்று நவம்பர் 13ம் தேதி, ஐப்பசி மாதம் 27 சந்திர பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்...