tte
ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (25.09..2021)

Share

Medam

medamஇன்றைய நாள் சிறந்த நாளாக அமையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்துச் செல்வீர்கள்.

ஒரு சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். வெற்றி நிச்சயம். உத்தியோகத்தில் அலைச்சல்களை சந்திக்கும் நாள். கூடுதலான வேலைப்பளு ஏற்படும்.

திறம்பட சமாளித்து வெற்றி அடைவீர்கள். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம்.

Edapam

edapamமாணவர்களது கல்வி நிலை மேம்படும். பணியாளர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை அனுபவிப்பார்கள். தடைகள் ஏற்பட்டு நீங்குவதற்கான வாய்ப்பு உண்டு.

தேவையான பண உதவி கிடைக்கும். பண உதவிகள் சரியான முறையில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதிகளவு லாபத்தைப் பெறுவீர்கள்.

புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். முன்னேற்றகரமான சூழ்நிலை உண்டாகும். பல புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வீர்கள்.

Mithunam

mithunamபெண்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாகும். வீட்டுக்கு தேவையான பொருள்கள் வாங்குவீர்கள். மாணவர்களின் கல்வி நிலை உயரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். உங்கள் எண்ணம் வெற்றிக்கு வழிவகுக்கும். உறவினர்களால் ஆதாயம் பெறுவீர்கள்.

நல்ல மகிழ்ச்சியான சந்திப்புகள் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்குவதற்கு அமைப்பு உண்டாகும்.

Kadakam

kadakamகல்வி நிலை மேம்படும் நாள். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். கணவன்– மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். சிறு சிறு சஞ்சலங்கள் ஏற்பட்டு மறையும். முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும்.

பணியிடத்தில் மிகுந்த முன்னேற்றத்தை காண்பீர்கள். உத்தியோக உயர்வு கிடைக்கும். அடிக்கடி உணர்ச்சிவசப்படக் கூடிய சூழ்நிலை ஏற்படும் . வார்த்தையில் கவனம் தேவை.

Simmam

simmamதிட்டமிட்ட எண்ணங்கள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிரிந்த குடும்பங்கள் இணைவதற்கான இணக்க சூழ்நிலை உண்டாகும். லாபம் உண்டாகும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஆதாயமும், மனமகிழ்ச்சியும் உண்டாக வாய்ப்பு உண்டாகும்.

 

Kanni

kanniநல்ல செய்திகள் கிடைக்கும். பல நாள்களாக தாமதப்படுத்தப்பட்ட காரியங்களை திறம்பட செய்வீர்கள். பணியிடத்தில் நல்ல பெயரை பெற்றுக்கொள்வீர்கள். சொந்தத் தொழிலில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். கல்வியில் மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வீர்கள்.  எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியடையும்.

Thulaam

thulaamகுடும்பத்தில் அமைதி உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். பொருளாதாரத்தில் சிறிய அளவில் பற்றாக்குறை காணப்படும். குடும்பத்திலுள்ள பெரியவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். காரியங்கள் சற்று காலதாமதமானாலும் இறுதியில் வெற்றி உண்டாகும்.

Viruchchikam

viruchchikamஉத்தியோக உயர்வு கிடைக்கும். பணிச்சுமை அதிகரிக்கும். நிர்வாகத்தில் நல்ல பெயரைப் பெறுவீர்கள். கணவன்– மனைவி அந்நியோன்யம் உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் நன்மையில் முடியும். லாபம் பெறுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்களுக்கு முன்னேற்றமான நாள். புதிய கல்வி வாய்ப்புகள் கிடைக்கும்

Thanusu

thanusu சொத்துக்கள் வாங்குவது தொடர்பில் ஆதாயம் பெறுவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் நல்ல தகவல்கள் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சொந்தத் தொழிலில் பண உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய தொழில் வாய்ப்புகளும் கிடைக்கும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பணியில் வெற்றி பெறுவீர்கள். நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள்.

Maharam

magaramகுடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். மாணவர்களின் கல்வி நிலை மேம்படும். பணியில் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். மனக்குழப்பத்தில் இருந்தவர்கள் அவற்றில் இருந்து வெளியில் வருவீர்கள். வாய்ப்புக்கள் சற்று காலதாமதம் ஆகும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பெண்களுக்கு இனிமையான நாளாகும்.

 

Kumbam

kumbamசுபச்செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். வெளியிடத்தில் நன்மதிப்பு உண்டாகும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது தொடர்பில் சிந்திப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மகிழ்ச்சியான பல நிகழ்வுகள் நடைபெறும்.

Meenam

meenamகல்வியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறக்கும். வீட்டுக்குத் தேவையான பொருள்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி ஏற்படும். மன நிம்மதி கிடைக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் காரியங்கள் வெற்றியடையும். சுபகாரிய முயற்சிகள் முன்னெடுப்பது வெற்றியில் முடிவடையும். இவைகளில் வெற்றி பெறுவீர்கள்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
horoscope 2026 predictions 1763385900
ஜோதிடம்

2026 திரிகிரக யோகம்: இந்த 3 ராசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம் – குவியப்போகும் செல்வம்!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, 2026 ஆம் ஆண்டு நிகழவுள்ள ‘திரிகிரக யோகம்’ சில ராசிகளுக்குப் பொற்காலமாக அமையவுள்ளது....

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 டிசம்பர் 2025 : 12 ராசிகளுக்கு வருமானம் உயரும்

இன்று டிசம்பர் 01, கார்த்திகை மாதம் 15, சந்திர பகவான் மீன ராசி ராசியில் ரேவதி...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 14 நவம்பர் 2025 : லட்சுமி தேவியின் அருளால் லாபம் சேரக்கூடிய ராசிகள்

இன்று 2025 நவம்பர் 14ம் தேதி வெள்ளிக்கிழமை, சந்திர பகவான் சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 13 நவம்பர் 2025 – வேலையில் கவனம் தேவைப்படும் ராசிகள்

இன்று நவம்பர் 13ம் தேதி, ஐப்பசி மாதம் 27 சந்திர பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்...