குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். வீடு தேடி நல்ல செய்திகள் வரும். மனதில் சந்தோஷம் உண்டாகும்.
தொழிலில் புதிய சலுகைகலால் லாபம் கிடைக்கும். புதிய மனை, பொருள் வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகள் தொடர்பில் அனுகூலம் கிடைக்கும். வீட்டுத் தேவைகள் நிறைவாக வாய்ப்பு உண்டு.
Edapam
திடீர் பணவரவு உண்டாகும். முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும்.
வியாபாரம் வெற்றி பெறும். சுப செலவுகள் உண்டாகும். உறவினர்கள் உதவி கிடைக்கும். தெய்வ வழிபாடு மன அமைதியை ஏற்படுத்தும்.
Mithunam
வரவுக்கு மேலாக செலவு ஏற்படும். விட்டுக்கொடுத்து சின்ரால் குடும்பத்தில் அமைதி ஏற்படும்,
சிந்தித்து செயற்பட்டால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களுடன் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. பேச்சில் நிதானம் தேவை.
Kadakam
செய்யும் தொழிலில் விருப்புடன் செயற்படுவீர்கள். உற்சாகமும் சுறுசுறுப்பும் அதிகரிக்கும்.
எதிர்பார்த்து காத்திருந்த உதவிகள் எளிதில் கிடைக்கும். குடும்பத்தாரின் அன்பை பெறுவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். கடன் பிரச்சினைகள் தீர வாய்ப்பு உண்டாகும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.
Simmam
வியாபாரம் சிறப்படையும், குடும்பத்தாருடன் சுற்றுலா செல்ல வாய்ப்பு உண்டாகும். பெரியோரின் அன்பைப் பெறுவீர்கள்.உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.
பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். உறவினர்கள் மூலம் நற்செய்தி கிடைக்கும்.
Kanni
கடந்த சில நாட்களாக இழுபட்ட பிரச்சினைகள் முடிவடையும். குடும்பத்தில் ஒற்றுமை உருவாகும்.
பிள்ளைகளால் நல்ல செய்திகள் தேடி வரும். நண்பர்கலின் ஆதரவு கிடைக்கும். வண செலவுகளைக் குறைப்பதனால் பணம் தேங்கும்.
Thulaam
மன உளைச்சல் ஏற்படும். செய்ய நினைத்த காரியம் இழுபடும்.
புதிய தொழில்களை ஆரம்பிக்காதீர்கள். வாக்குவாதங்கள் உருவாவதை தவிர்க்கவும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நன்று.
Viruchchikam
நண்பர்கள், உறவினர்களால் சுபுச் செலவு உண்டாகும். பண நெருக்கடி தீரும்.
வியாபார போட்டிகள், எதிர்ப்புகள் குறையும். வருமானம் கூடும். தேவைகள் பூர்த்தியாகும். தேவையான பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள்.கணவன் – மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.
Thanusu
கூடுதல் முயற்சி மாணவர்களின் கல்வி நிலை மேம்பாட்டுக்கு உதவும். பணிச்சுமை சற்று கூடுதலாக இருக்கும். இருப்பினும் உங்கள் வேலையை திறம்படவும், வெற்றிகரமாகவும் முடிப்பீர்கள்.
திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதமாக வாய்ப்புண்டு, நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்றுக்கொள்வீர்கள்.
Maharam
கருத்து வேறுபாடுகள் நீங்கும். வீட்டில் பிள்ளைகளால் வெற்றி உண்டாகும். புதிய திட்டங்கள் வெற்றியைத் தரும்.
வெளியூர் பயணங்களால் வெற்றி ஏற்படும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
Kumbam
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.
நண்பர்களின் உதவிகள் தகுந்த நேரத்தில் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் தோன்றி மறையும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும்.
Meenam
புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
குழந்தைகளால் நன்மை கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் காணப்படும். திருமண பேச்சுவார்த்தைகள் நன்மையில் முடியும்.
Leave a comment