Medam
பணப்புழக்கம் அதிகரிக்கும். மனக்குழப்பம் தீரும்.
தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும்.
நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த செய்தி தேடி வரும்.
Edapam
குடும்பத்தில் சுபச் செய்தியால் மகிழ்ச்சி ஏற்படும்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
வியாபாரத்தில் இலாபம் கிடைக்கும். உற்சாகமான நாள்.
Mithunam

கணவன் – மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
மகிழ்ச்சி கூடும். திருமண பேச்சுக்கள் ஆரம்பிக்கும்.
உறவினர்கள் வருகை நன்மையில் முடிவடையும்.
Kadakam
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவர்.
புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் நிலவும்.
பதவி உயர்வு கிடைக்கும்.
Simmam
பணியாளர்களிடையே இருந்த பிணக்குகள் தீரும்.
நண்பர்களால் நன்மை உண்டாகும். தந்தை வழி உறவினர்களால் நல்ல செய்தி கிடைக்கும்.
நண்பர்களால் நன்மை உண்டாகும்.
Kanni
கவலைகள் தீரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
புதிய முதலீடுகள் வெற்றியளிக்கும். வாழ்க்கைத்துணையால் நன்மை உண்டாகும்.
பொறுமையாக இருந்து காரியத்தை வெற்றிக்கொள்வீர்கள்.
Thulaam
சாதுரியமான செயற்பாட்டால் திட்டமிட்ட காரியம் நன்மையில் முடிவடையும்.
நண்பர்களுக்கு உதவுவீர்கள். பிள்ளைகளுக்கு சுப நிகழ்வுகள் கைகூடும்.
தெய்வ வழிபாடுகளில் கவனம் செலுத்துவீர்கள்.
Viruchchikam
தடைகளை கண்டு அஞ்சாதீர்கள். மனக்குழப்பம் தீர்ந்து மனதில் அமைதி கிடைக்கும்.
எதிர்பாரா நற்செய்தி கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும்.
அதிஷ்டமான நாள்.
Thanusu
எந்த காரியத்தை திட்டமிட்டாலும் பொறுமையுடனும் அவதானத்துடனும் செயற்படுங்கள்.
பிள்ளைகளுடன் நேரம் செலவிடுவீர்கள்.
புதியவர்கள் அறிமுகத்தால் தொழிலில் புதிய விடயங்களை செயற்படுத்துவீர்கள்.
Maharam
தாய் வழி உறவுகளால் நன்மை உண்டாகும். வெளிநாட்டு தொடர்புகள் விரிவடையும்.
பண வரவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.
பணியிடத்தில் இருந்த தடைகள் நீங்கும்.
Kumbam
வீண் வாக்குவாதங்களை தவிருங்கள். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடாதீர்கள்.
பொறுமையுடன் இருங்கள். மனதில் சோர்வு ஏற்பட்டு நீங்கும்.
எதையும் அவதானத்துடன் செயற்படுத்துங்கள்.
Meenam
நண்பர்களுக்கு உதவுவீர்கள். புதிய விடயங்களில் கவனம் செலுத்துவீர்கள்.
ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். தாயுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும்.
நண்பர்களால் நன்மைகள் உண்டாகும். காதல் கைகூடும்.
#Astrology
Leave a comment