Medam
புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கும்.
குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சியான செய்திகள் வரும்.
எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.
Edapam
பொருளாதார நிலை நன்றாக இருக்கும். பெற்றோருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கும்.
குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
Mithunam
பணவரவு தாரளமாக இருக்கும். ஆடம்பர பொருள் வாங்குவீர்கள்.
பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் பலன் கிடைக்கும்.
பண வரவு அதிகரிக்கும் வங்கி சேமிப்பு கூடும். உடல் ஆரோக்கியம் சீராக அமையும்.
Kadakam
திடீர் செலவுகள் வரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் இலாபம் கிடைக்கும்.
வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். பிள்ளைகளின் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
பெண்களுக்கு பொன் பொருள் சேரும். பழைய கடன்கள் வசூலாகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
Simmam
அதிகாலையில் ஆனந்தமான செய்தி வரும். சுப முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும்.
பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வரும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் வரும்.
Kanni
குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள்.
சொத்து வழக்கு விடயங்களில் வெற்றி ஏற்படும். வியாபார பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்.
Thulaam
வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எந்த ஒரு செயலிலும் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும்.
வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பண கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகளைத் தவிர்க்கவும்.
Viruchchikam
தம்பதியரிடையே நன்மைகள் அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு.
விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதரவுப் பெருகும்.
வாகனத்தை பராமரிப்பு செய்வீர்கள். அலுவலகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும்.
Thanusu
பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு அனுகூலமான பலன் உண்டாகும். நிதி நெருக்கடிகள் நீங்கும்.
வீட்டில் இருந்த பணப் பிரச்சினைகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
Maharam
சுபகாரியங்கள் கைகூடும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்.
குடும்பத்தில் உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.
Kumbam
பிள்ளைகளின் உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
பயணங்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மன அமைதி குறையும்.
நண்பர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
Meenam
சுகமான நாளாக அமையும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும்.
உதவிகள் உரிய நேரத்தில் கிட்டும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் வருமானம் பெருகும்.
உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
#Astrology
Leave a comment