Medam
குடும்பத்தில் குழப்பங்கள் உண்டாகும்.
சகோதரர்களிடையே மனஸ்தாபம் ஏற்பட்டு மறையும்.
பண விரயம் ஏற்படும். சிந்தித்து முடிவுகளை எடுப்பது நல்லது.
Edapam
பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
கடன் தொல்லை தீரும். கொடுத்த கடன் வசூலாகும்.
பிள்ளைகள் மகிழ்ச்சி அடைவர்.
Mithunam
வீண் செலவுகள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்.
உறவினர்களால் நன்மை உண்டாகும்.
வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
Kadakam
உற்சாகத்துடன் செயல்களை செய்வீர்கள்.
குடும்பத்தில் ஒற்றுமை நிலவும், நண்பர்களால் ஆதரவு கிடைக்கும்.
பணவரவு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.
Simmam
நிதானமாக செயற்படுவதால் குடும்பத்தில் ஏற்படவிருக்கும் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கலாம்.
எதிர்பாராத செலவுகளால் மனக் குழப்பம் ஏற்படும்.
உறவினர் வழியில் சுப காரியம் கைகூடும்.
Kanni
நிதானமாகவும் அமைதியாகவும் காரியங்களை திட்டமிடுங்கள்.
மன உளைச்சல் ஏற்படும். வீண் செலவுகள் ஏற்படலாம்.
வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் அவதானம் தேவை.
Thulaam
திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும்.
குடும்பத்தாருடன் இருந்த குழப்பங்கள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும்.
சம்பள உயர்வு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.
Viruchchikam
வெளியூர் பயணங்கள் வெற்றியளிக்கும். சுப காரிய பேச்சுக்கள் வெற்றியளிக்கும்.
எதிர்பார்த்த உதவிகளால் நன்மையடைவீர்கள்.
நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
Thanusu
குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மன அமைதி குறையும்.
நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும்.
Maharam
திடீர் பயணம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும்.
வீண் அலைச்சல் ஏற்படும். புதியவர்கள் அறிமுகம் கிடைக்கும்.
சகோதரர்களால் நன்மை உண்டாகும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
Kumbam
திருமணம் கைகூடும். கணவன் – மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களால் மகிழ்ச்சி ஏற்படும்.
வெளிநாட்டு பயணம் வெற்றியளிக்கும். நீண்ட நாள் இழுபட்ட காரியம் கைகூடும்.
உற்சாகமாக காணப்படுவீர்கள்.
Meenam
புதிய காரியங்களை தொடங்கும் போது திட்டமிட்டு செயற்படுங்கள்.
நினைத்தவை கைகூடும். உறவினர்கள், நண்பர்களால் உதவி கிடைக்கும்.
ஆன்மிக செயற்பாடுகளில் அக்கறை காட்டுவீர்கள்.
Leave a comment