Medam

சுபசெய்திகள் கிடைக்கப்பெற்றும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும்.
நெருங்கியவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மனைவியின் உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.
வியாபார ரீதியான பொருளாதார பிரச்சினைகள் குறையும்.
Edapam

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்திகள் வரும்.
விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வருமானம் பெருகும்.
Mithunam

உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடும். வீண் செலவுகளும் அதிகரிக்கும்.
பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் செலவிட நேரிடும். சிக்கனமாக செயல்படுங்கள்.
கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பெண்கள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள்.
Kadakam

நண்பர்கள் வருகையால் சந்தோஷமான விடயங்கள் நடைபெறும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள்.
திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிட்டும்.
கொடுத்த கடன் வந்து சேரும். நினைத்த காரியம் நிறைவேறும்.
Simmam

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும்.
பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
வராத கடன்கள் வசூலாகும். சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும்.
Kanni

கவனம் தேவை. குடும்ப பிரச்சினைகள் நீங்கும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள்.
நண்பர்களோடு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். சேமிப்பு உயரும்.
Thulaam

கவனமும் நிதானமும் தேவை. உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும்.
அமைதியாக இருப்பது நல்லது. வியாபார கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
சுபகாரிய நிகழ்ச்சிகள் தவிர்ப்பது நல்லது. தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது.
Viruchchikam

எந்த காரியத்தையும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள்.
புதிய சலுகைகளை வழங்கி வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
சுபகாரியங்கள் கைகூடும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
Thanusu

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெண்களால் சந்தோஷம் உண்டாகும்.
தொழிலில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு பலன்கள் உண்டாகும்.
தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
Maharam

உறவினர்கள் வருகையால் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள்.
திடீர் பணவரவு உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.
வெளியூர் பயணங்களால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
Kumbam

முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அம்மாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம்.
கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
பெரியோர்களின் ஆதரவு நிம்மதியை தரும். சிக்கனம் தேவை.
Meenam

பொருளாதார நெருக்கடிகள் குறையும். ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும்.
வியாபார மாறுதலால் எதிர்பார்த்த இலாபத்தை அடையலாம். பூர்வீக சொத்து பிரச்சினைகள் நீங்கும்.
பண வரவு அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
#Astrology
 
                                                                                                                                                 
                                                                                                     
                     
                             
                                 
				             
				             
				             
				             
 
			         
 
			         
 
			         
 
			        
Leave a comment