WhatsApp Image 2021 12 10 at 7.31.32 PM
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் (14.12.2021)

Share

Medam

medam

குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அரசு வழியாக உதவிகள் கிடைக்கும்.

உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். பெற்றோரிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடன் வேலை செய்பவர்களின் உதவி கிடைக்கும்.

தொழில் அபிவிருத்தி கடன் வாய்ப்புகள் சாதகமாக அமையும். மூத்த உடன்பிறப்புகளால் பலன்கள் ஏற்படும்.

 

Edapam

edapam

திறமைகளை வெளிபடுத்தும் நாளாக அமையும். கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கும்.

தொழிலில் போட்டிகள் விலகும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

எதிர்கால செயல்களை மேற்கொள்வீர்கள். தனவரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். அரச உதவிகள் கிடைக்கும்.

 

Mithunam

mithunam

கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.

நிலுவை பணம் கிடைக்கும். உத்தியோகத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். அரச உதவிகள் கிட்டும்.

ஆராய்ச்சி துறைகளில் வாய்ப்புகள் உண்டாகும். திறமைகளால் பாராட்டு பெறுவீர்கள். இலக்கியத்துறையில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகம்.

 

Kadakam

kadakam

பணவரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். பொருளாதார பிரச்சினைகள் குறையும்.

மனதிற்கு விருப்பமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வர்த்தகம் செயல்பாடுகளில் நிதானம் தேவை.

உத்தியோக ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். பிறரின் குறைகளை கனிவுடன் சுட்டிக்காட்டவும்.

 

Simmam

simmam

வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது.

எந்த ஒரு விடயத்திலும் கவனம் தேவை. தேவையற்ற சந்தேகங்களை தவிருங்கள். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் தோன்றி மறையும்.

உத்தியோகத்தால் காலதாமதம் உண்டாகும். ஆவணங்களை பத்திரமாக எடுத்துச் செல்லவும்.

Kanni

kanni

உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

பூர்வீக சொத்துக்களால் பலன்கள் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் இலாபம் கிடைக்கும்.

பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. பூர்வீக சொத்து செலவுகள் அதிகரிக்கும்.

 

Thulaam

thulaam

சுபசெய்திகள் கிடைக்கப்பெறும். படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக பிரச்சினைகள் குறையும்.

தொழில் விடயமாக வெளியூர் பயணம் செல்வீர்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்களால் சுப செய்திகள் கிடைக்கும்.

உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புத்திரர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வெளியூர் பயண தடை தாமதங்கள் நீங்கும்.

 

Viruchchikam

viruchchikam

பிள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோக பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு நன்றாக இருக்கும்.

தேவைகள் பூர்த்தியாகும். வியாபார மாற்றங்களால் இலாபம் அடையலாம். கடன்கள் குறையும். புது வீடு கட்டுவீர்கள்.

கல்வியில் மேன்மைகள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியும் வழிகாட்டுதலும் கிடைக்கும். மன குழப்பங்கள் நீக்கும்.

Thanusu

thanusu

வீண் செலவுகள் அதிகரிக்கும். உடலில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள்.

குடும்ப உறுப்பினர்களால் பலன்கள் கிடைக்கப்பெறுவீர்கள். பெண்கள் நகைகள் வாங்குவீர்கள். பிடித்த இடத்திற்கு செல்வதற்கான வாய்ப்புகள் அமையும்.

பயணங்களால் பலன்கள் உண்டாகும். வேலையாட்களுக்கு திறமைக்கேற்ற அங்கீகாரமும் முன்னேற்றமும் கிடைக்கும்.

 

Maharam

magaram

தேவைகள் பூர்த்தியாகும். குடும்ப பிரச்சினைகள் நீங்கும். உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும்.

வியாபாரத்தில் இலாபம் கிட்டும். வேலையில் அலைச்சலும் பொறுப்புகளும் அதிகரிக்கும். உற்சாகம் அதிகரிக்கும். பயண களைப்பு நீங்கும்.

சேமிப்பு எண்ணங்கள் உண்டாகும். மாணவர்களுக்கு புதுவித சிந்தனைகளும் செயல்பாடுகளும் உருவாகும்.

 

Kumbam

kumbam

ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை உருவாகும். முயற்சிகளில் பலன் கிட்டும்.

புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். திறமைக்கான வாய்ப்புகள் அமையும்.

பெருந்தன்மையான செயல்பாடுகளால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். புதிய முயற்சிகளால் பொருட்சேர்க்கை உண்டாகும்.

 

Meenam

meenam

உறவினர் உதவியால் பணப்பிரச்சினை குறையும். முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும்.

வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். பேச்சு வன்மையால் அனைவரையும் கவருவீர்கள்.

நிர்வாக துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புதிய நபர்களால் தனவரவும் புதுவித அனுபவமும் உண்டாகும்.

#Astrology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile
ஜோதிடம்

இன்றைய பஞ்சாங்கம் (11.06.2025 – புதன்கிழமை)

இன்றைய பஞ்சாங்கம் (11.06.2025 – புதன்கிழமை) நாள் : விசுவாசுவ வருடம் வைகாசி தேய்பிறை மாதம்...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 27 மே 2025 : மன வலிமை அதிகரிக்கப்போகும் ராசிகள்

இன்றைய ராசிபலன் 27.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 13, செவ்வாய்க் கிழமை, சந்திரன் ரிஷப...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 26 மே 2025 : புகழ் பெற உள்ள ராசிகள்

இன்றைய ராசிபலன் 26.05.2025 விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 12, திங்கட் கிழமை, சந்திரன் ராசி...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 24 மே 2025 : சனி யோகத்தால் பதவி உயர்வு கிடைக்கும் ராசிகள்

இன்றைய ராசிபலன் 24.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 10, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...