Medam
முன்னேற்றகரமான நாள். உங்கள் புத்திசாதுர்யத்தால் இன்றைய நாளை சிறப்பாக ஆக்குவீர்கள். உங்கள் சமயோசித புத்தி பணிகளை எளிதாக்கும். வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலை உங்கள் பணியில் பிரதிபலிக்கும்.
பணியில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் நற்பலன் உண்டாகும். பணியாளர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள்.
Edapam
சிக்கனத்தை இன்றைய தினம் கையாளுவீர்கள். நெருங்கியவர்களுடன் மனம் விட்டு பேசுவதால் அமைதி கிடைக்கும். கடன் பிரச்சினைகள் சற்று குறைவடையும். வாழ்க்கைத்துணையின் ஆறுதல் பேச்சு நம்பிக்கையை உண்டாக்கும்.
சில சில சங்கடங்கள் தோன்றி மறையும். பிள்ளைகளுக்காக செலவு செய்வீர்கள். அனுசரித்து நடத்தல் அவசியம். சொந்தபந்தங்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள்.
Mithunam
உறவுகளுடன் கலந்து பேசி மகிழ்வீர்கள். உங்கள் நிதிநிலை மந்தமாக காணப்படும். பணத்தை பயனுள்ள விஷயங்களுக்கு செலவு செய்யுங்கள்.
தன்னம்பிக்கை அதிகரிக்கும்.தடைப்பட்ட செயல் தானாக நடைபெறும் நாள். புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். தந்தை வழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். தெய்வ வழிபாடு மகிழ்ச்சி தரும்.
Kadakam
உங்கள் செயல்கள் சாதகமாக அமையும். மறைமுக தொல்லைகள் நீங்கி சிறப்பு உண்டாகும். பேச்சிலும் செயலிலும் திறமை வெளிப்படுத்துவீர்கள். மனநிறைவு உண்டாகும்.
சில சங்கடங்களை சமாளிக்க வேண்டிய சூழல் உண்டாகும்.வீண் மனவருத்தம் உண்டாகும். பணியாளர்கள் தேவையற்ற வீண்வாக்கு வாகங்களில் ஈடுபடாதீர்கள். முருக வழிபாடு நன்மை உண்டாக்கும்.
Simmam

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது அவசியம். ஓய்வாக இருக்க வேண்டும். உங்களின் கவனமின்மை காரணமாக பணநெருக்கடியை சந்திக்கலாம்.அலர்ஜியான உணவுகளை தவிருங்கள்.
வீண் அலைச்சலால் அசதி உண்டாகும். கடன்கள் விடயத்தில் அக்கறை செலுத்துதல் அவசியம்.
Kanni
சுபநிகழ்ச்சிகள் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகள் அனுகூலமாக அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். உங்கள் திறமையை வெளிப்படுத்த புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். அவசரமின்றி பொறுமையாகச் செயற்படவும்.
பணியிடத்தில் நன்மதிப்பைப் பெற்றுக் கொள்வீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். முயற்சிகள் தாமதமானாலும் வெற்றி உண்டாகும்.
Thulaam
சிறுசிறு சிக்கல்கள் உண்டாகி பின் சீராகும். பொறுமையைக் கடைப்பிடிப்பது சிறந்தது. உழைப்புக்குப் பாராட்டு கிடைக்கும். . உங்கள் சிறப் பான வேலையை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள்.
பெண்கள் துணிச்சலுடன் செயற்பட வேண்டிய நாள். எதிர்பாராத சேமிப்பு உண்டாகும். உற்சாகமாக செயற்படுவீர்கள். காரியங்கள் நிறைவேறும். லாபம் கூடுதலாக உண்டாகும். குடும்பத்தின் ஆதரவு கிடைக்கும்.
Viruchchikam
எதிர்பார்த்த விடயங்கள் தடையின்றி நடைபெறும். பிடிவாதப்போக்கை கைவிடுங்கள். பொறுமையை இழக்காதீர்கள். குடும்பத்தில் பெரியோர்களின் அறிவுரைகளை கேட்டு அனுசரித்து நடந்து கொள்வீர்கள்.
உங்கள் பணியில் பிறரின் தலையீட்டை குறைத்துக்கொள்ளுங்கள். கனிவாக அனைவரையும் அணுகுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டாகும். இழுபறி காரியம் நிறைவேறும்.
Thanusu
பெண்களுக்கு சிறப்பான நாளாகும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். தொழில் ரீதியான தடை விலகும். மகிழ்ச்சியான நாள்.
கோபத்தில் பிரிந்தோர் ஒன்றுகூடுவார்கள். வெளியிடத்தில் செல்வாக்கு உயரும்.வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்பர். திடீர் செலவுகள் ஏற்பட வாண்ப்புண்டு. செலவுகள் அதிகரிப்பால் மனஉளைச்சல் ஏற்படும்.
Magaram
பணிகளில் ஏற்பட்ட போட்டி விலகும். எதிர்பாரா சுபநிகழ்வுகள் உண்டா கும். சந்தோசம் மூலம் பரபரப்பாக செயலாற்ற வேண்டிய தேவை உண் டாகும்.
செயலில் கவனம் அவசியம்.முயற்சிகளில் தாமதம் ஏற்பட் டாலும் சாதகமாக அமையும். பிறரின் ஆதரவு முன்பை விட அதிகமா கக் காணப்படும். மகிழ்ச்சி அதிகரிக்கும். சுப செய்தி கிடைக்கும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள்.
Kumbam
மனதில் உற்சாகம் பிறக்கும். பிறரிடம் பக்குவமாக பேசி காரியங்களை சாதிப்பீர்கள். நண்பர்கள் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.
பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். திடீர் செலவுகளால் கையிருப்பில் உள்ள பணம் கரையும். பெரியவர்களிடம் பேசும்போது பணிவு அவசியம். கனவுகளை நிறைவேற்ற பாடுபடுவீர்கள். பேச்சினால் நன்மை உண்டாகும். எதையும் சமாளிக்கும் வல்லமை பெறுவீர்கள்.
Meenam
அறியாதவர்களுடன் கவனமாகப் பழகவும். சகோதரர்கள் உறு துணையாக இருப்பார்கள். தேவையின்றி பிற விடயங்களில் தலை யிடாதீர்கள். மனதுக்கு நெருக்கமானவர்களுடன் உறவு ஏற்படும்.
மற்றவர்களுடன் பேசும்போது பதற்றம் வேண்டாம். சக பணியாளர்களால் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. தாய் வழி உறவால் ஆதாயம் உண்டாகும்.
#Astrology
Leave a comment