Medam
பண வரவு அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றிபெறும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்திசெய்வீர்கள்.
நண்பர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும்.
Edapam
வாக்குவாதங்களை தவிர்த்துகொள்வது நல்லது. நண்பர்களுக்கு உதவிக்கரமாக இருப்பீர்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எடுத்த முயற்சி கைகூடும். அதிஷ்டம் நிறைந்த நாள்.
Mithunam
மருத்துவ செலவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உறவினர்களால் நன்மை கிடைக்கும்.
குடும்பத்தாரின் ஒத்துழைப்பால் மன அமைதி கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் செலுத்துவீர்கள்.
Kadakam
உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உற்சாகமான நாள். நீண்டநாள் இழுபட்ட காரியம் கைகூடும்.
வெளியூர் பயணம் நன்மை தரும். சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
Simmam
உங்கள் வாழ்வில் இன்று திடீர் மாற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும். பொறுமையுடன் செயற்பட வேண்டிய நாள்.
Kanni
மனதில் குழப்பம் ஏற்படும். சொத்து வாங்க திட்டமிடுவீர்கள். உறவினர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.
வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் சிறு சறுக்கல் ஏற்படும். நிதானமாக செயற்படுங்கள்.
Thulaam
கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். மகிழ்ச்சியான நாள். புதிய மனிதர்கள் அறிமுகம் கிடைக்கும்.
நீண்ட நாள் கடன் வசூலாகும். ஆடம்பர பொருட்கள் வாக்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
Viruchchikam
வெளிநாட்டு பயணம் சரிவரும். நண்பர்கள் உதவி கிடைக்கும். தொழிலில் இலாபம் கிடைக்கும்.
ஆன்மிக காரியங்களில் நாட்டம் ஏற்படும். வழக்கு விவகாரங்கள் நன்மையில் முடியும். மன அமைதி கிடைக்கும்.
Thanusu
அயலவர்களை அனுசரித்து செல்வீர்கள். வாகன செலவு அதிகரிக்கும். நிதானத்துடன் செயற்பட வேண்டிய நாள்.
உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பணப் புழக்கம் அதிகரிக்கும்.
Maharam
நினைத்த காரியம் வெற்றி பெறும். செலவுகளை கட்டுப்படுத்துங்கள். வீடு, வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள்.
பிள்ளைகளுக்கு திருமணம் கைகூடும். குடும்பத்தாருடன் இருந்த பிணக்குகள் தீரும்.
Kumbam
வெளியூர் பயணங்களால் வியாபாரம் சிறக்கும். பண வரவு அதிகரிக்கும். எதிர்பாரா சந்திப்பால் நன்மை உண்டாகும்.
பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். பெற்றோர் உடல் நலனில் கவனம் செலுத்துவது நன்று.
Meenam
எதிலும் நிதானத்துடன் செயற்படுங்கள், எடுக்கும் முயற்சியை அவதானமாக எடுத்து வையுங்கள்.
பகைவர்களால் பிரச்சினைகள் உண்டாகும். நண்பர்கள் உதவியால் வீண் பழியிலிருந்து தப்பித்து கொள்வீர்கள்.
#Astrology
Leave a comment