WhatsApp Image 2021 11 09 at 6.56.35 PM
ஜோதிடம்

இன்றைய ராசி பலன்கள் (10.11.2021)

Share

                                                                                    Medam

medam

உடல் ஆரோக்கியம் மேம்படும். பணியிடத்தில் உற்சாகமாக செயற்படுவீர்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் கைகூடும். உறவினர்கள் வருகையால் உற்சாகமாக இருப்பீர்கள்.

 

Edapam

edapam

வீடு, நிலம் வந்கும்யோகம் உருவாகும். நண்பர்களால் நன்செய்தி கிடைக்கும்.

உற்சாகம் அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். உடல் நலனில் சிறு பின்னடைவு ஏற்பட்டு மறையும்.

 

 

Mithunam

mithunam

அவதானமாக செயற்பட வேண்டிய நாள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

வேலைப்பளு அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்கும். மனம் அமைதியின்றி இருக்கும். அமைதியாக இருந்தால் பிரச்சினைகளில் இருந்து விலகலாம்.

 

Kadakam

kadakam

காதல் திருமணம் கைகூடும். கலகலப்பான நாள். உறவினர்களால் நீண்ட நாள் இழுபட்ட காரியங்கள் கைகூடும்.

நண்பர்கள் உதவியால் உற்சாகமடைவீர்கள். மனதில் தெளிவு பிறக்கும்.

 

Simmam

simmam

வெளியூர் பயணம் வெற்றி தரும், புதியவர்கள் அறிமுகம் கிடைக்கும்.

வியாபாரத்தில் சிறு செலவு ஏற்பட்டாலும் நன்மையில் முடியும், நண்பர்களுக்கு உதவுவீர்கள். திட்டமிட்ட காரியங்கள் நன்மை தரும்.

 

Kanni

kanni

பெற்றோர் உடல் நலன் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். சகோதரர் வழியில் நன்மைகள் உண்டாகும்.

கணவன்- மனைவியிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மகிழ்ச்சியில் திளைப்பீர்கள்.

 

Thulaam

thulaam

பொருளாதாரம் சிறக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்.

பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அவதானமாக இருக்க வேண்டிய நாள். வெளியூர் பயணங்களைத் தவிர்ப்பது நன்று. பரபரப்பான நாள்.

 

Viruchchikam

viruchchikam

திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். நிதானமாகவும் கவனமாகவும் செயற்பட வேண்டிய நாள்.

உற்சாகமாக இருப்பீர்கள். வெளிநாட்டு தொடர்புகளால் நன்மை கிடைக்கும். பணியிடத்தில் சிறப்பாக செயற்பட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள்.

 

Thanusu

thanusu

செல்வாக்கு அதிகரிக்கும். பண வரவு மேலோங்கும். சக பணியாளர்கள் உங்கள் உயர்வைக் கண்டு பொறாமைப்படும்படி பதவி உயர்வு கிடைக்கும்.

சொத்து வாங்கும் பலன் உண்டாகும். நண்பர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும்.

 

Maharam

magaram

நீண்ட நாள் இழுபட்ட பணப் பிரச்சினை தீரும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பால் சொந்த தொழில் தொடங்குவீர்கள்.

சுப காரியங்கள் கைகூடும். நண்பர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும்.

 

Kumbam

kumbam

எதிர்பாராத உதவி கிடைக்கும். வெளிநாட்டு பயணம் கைகூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி கிடைக்கும்.

சுப செலவுகள் ஏற்படும். மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். உறவினர்களால் மனக்குழப்பம் ஏற்பட்டு மறையும்.

 

Meenam

meenam

வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். கொடுத்த கடன் வசூலாகும். மருத்துவ செலவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

இரகசியங்களை யாருடனும் பகிராதீர்கள்.நண்பர்கள் உதவியால் மன நிம்மதி கிடைக்கும்.

 

#Astrology

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
horoscope 2026 predictions 1763385900
ஜோதிடம்

2026 திரிகிரக யோகம்: இந்த 3 ராசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம் – குவியப்போகும் செல்வம்!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, 2026 ஆம் ஆண்டு நிகழவுள்ள ‘திரிகிரக யோகம்’ சில ராசிகளுக்குப் பொற்காலமாக அமையவுள்ளது....

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 டிசம்பர் 2025 : 12 ராசிகளுக்கு வருமானம் உயரும்

இன்று டிசம்பர் 01, கார்த்திகை மாதம் 15, சந்திர பகவான் மீன ராசி ராசியில் ரேவதி...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 14 நவம்பர் 2025 : லட்சுமி தேவியின் அருளால் லாபம் சேரக்கூடிய ராசிகள்

இன்று 2025 நவம்பர் 14ம் தேதி வெள்ளிக்கிழமை, சந்திர பகவான் சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 13 நவம்பர் 2025 – வேலையில் கவனம் தேவைப்படும் ராசிகள்

இன்று நவம்பர் 13ம் தேதி, ஐப்பசி மாதம் 27 சந்திர பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்...