WhatsApp Image 2021 11 08 at 11.47.28 PM
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் (09.11.2021)

Share

                                                                                                                                                                                               

                                                                                                                                                            Medam

medam

சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். குடும்பத்தாருடன் ஒற்றுமையாக செயற்படுவீர்கள்.புதிய முயற்சியில் கவனம் செலுத்துவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

கடன் பிரச்சினை தீரும். உடல் ஆரோக்கியம் சிறக்கும்.

 

Edapam

edapam

திட்டமிட்ட காரியங்களில் தடை, தாமதம் ஏற்படும். தூர இடங்களுக்கு பயணம் செல்வதை தவிர்ப்பது நல்லது. நிதானத்துடன் செயற்படுங்கள். மனக்குழப்பம் ஏற்படுட்டு மறையும்.

வாக்குவாதங்களை தவிர்த்துக்கொள்வது நன்று.

 

 

Mithunam

mithunam

உறவினர்களுடன் நீண்டகாலமாக இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுப காரியங்கள் கைகூடும். ஆடம்பர பொருட்கள் வாங்கி சேர்ப்பீர்கள்.

புதிய மனிதர்கள் அறிமுகமாவர். எதிர்பார்த்த நிகழ்வுகள் நடக்கும்.

 

Kadakam

kadakam

பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடன்கள் வசூலாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். புதிய திட்டங்கள் வெற்றியளிக்கும்.

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். மன நிம்மதி ஏற்படும்.

 

Simmam

simmam

குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உற்சாகமாக இருப்பீர்கள். எதிர்பாத்த உதவிகள் வந்து சேரும்.

சொத்துக்கள் வாங்குவீர்கள். சகோதரர்களால் நன்மை உண்டாகும்.

 

Kanni

kanni

 

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். குடும்பத்தாருடன் வீண் வாக்குவாதங்களை தவிருங்கள்.

நண்பர்களால் மன நிம்மதி கிடைக்கும். பொறுமையுடனும் அவதானத்துடனும் செயற்பட வேண்டிய நாள்.

 

Thulaam

thulaam

பொருளாதாரம் சிறக்கும். மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். வெளியூர் பயணம் வெற்றிதரும்.

பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும். இழுபட்டு சொத்து பிரச்சினை முடிவுக்கு வரும்.

 

 

Viruchchikam

viruchchikam

கணவன் – மனைவியிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டு தொடர்புகளால் நன்மை அதிகரிக்கும்.

விட்டுக்கொடுத்து செல்வதால் சச்சரவுகளைத் தவிர்க்கலாம். மனக்குழப்பம் அகலும்.

 

 

Thanusu

thanusu

புதியவர்கள் அறிமுகத்தால் வியாபாரம் செழிக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பர். விரும்பிய பொருட்கள் வாங்கி சேர்ப்பீர்கள்.

சுபச் செலவுகள் அதிகரிக்கும். வெளிநாட்டு பயணம் கைகூடும்.

 

Maharam

magaram

குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். அவதானத்துடன் செயற்பட வேண்டிய நாள்.

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு உங்களை மனக்குழப்பத்தில் இருந்து வெளியே கொண்டுவரும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

 

 

Kumbam

kumbam

நீண்ட காலம் இழுபட்டு வழக்கு பிரச்சினை தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும். பெற்றோர் உடல் நலம் சிறப்பாக காணப்படும்.

தெய்வ பக்தி மேலோங்கும். வெளியூர் பயணம் செல்வீர்கள்.

 

Meenam

meenam

வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களால் நன்மை கிடைக்கும். திருமணம் கைகூடும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கி பணப்புழக்கம் அதிகமாகும்.

தந்தை வழி உறவினர்களால் புதிய மனிதர்கள் நட்பு கிடைக்கும். உற்சாகமான நாள்.

 

 

#Astrology

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 11
சினிமாஜோதிடம்

விஜய் – த்ரிஷா குறித்து பாலிவுட் இயக்குநர் விக்ரம் பட் நெகிழ்ச்சிப் பதிவு: சமூக வலைதளங்களில் வைரல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து...

ILLAYARAJA14
ஜோதிடம்சினிமா

எனக்கு இசை தெரியாது! – பத்மபாணி விருது மேடையில் இளையராஜாவின் தன்னடக்கப் பேச்சு!

மகாராஷ்டிராவில் நடைபெற்ற 11-ஆவது அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில், உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு...

horoscope 2026 predictions 1763385900
ஜோதிடம்

2026 திரிகிரக யோகம்: இந்த 3 ராசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம் – குவியப்போகும் செல்வம்!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, 2026 ஆம் ஆண்டு நிகழவுள்ள ‘திரிகிரக யோகம்’ சில ராசிகளுக்குப் பொற்காலமாக அமையவுள்ளது....

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 டிசம்பர் 2025 : 12 ராசிகளுக்கு வருமானம் உயரும்

இன்று டிசம்பர் 01, கார்த்திகை மாதம் 15, சந்திர பகவான் மீன ராசி ராசியில் ரேவதி...