as 09 10 2021
ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (09.10.2021)

Share

Medam

medamபுதிய முயற்சிகளை தவிர்ப்பது நன்று. தெய்வப் பிரார்த்தினையில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பார்த்த நற்செய்தி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் உண்டாக வாய்ப்புண்டு. வெற்றி பெறும் நாள்.

மேலதிகாரிகள் உங்களை புரிந்துகொண்டு நடப்பார்கள். கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகளில் கவனம் தேவை. அக்கம் பக்கத்தில் நன்மதிப்பு உண்டாகும்.

 

Edapam

edapamநினைத்ததை சாதிப்பீர்கள். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உங்களுடைய முன்னேற்றம் சிறப்பாக அமையும். உங்கள் விடயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதைத் தவிருங்கள்.

சிறு சிறு சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. வீண் செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.  காரியம் அனுகூலமாகும். ஆரோக்கியம் மேம்படும். பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

 

Mithunam

mithunamமனதில் சஞ்சலங்கள் ஏற்பட்டு மறையும். புதிய முயற்சிகள் கைகூடும். வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். எதிர்பார்த்ததை விட அதிக லாபம் உண்டாகும்.

தாயாரின் உடல் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். தேவையற்ற மனக்குழப்பங்கள் நீங்கும். பிரச்சினைகள் படிப்படியாக குறையும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புக்கள் வந்து சேரும். லாபம் உண்டாகும்.

 

Kadakam

kadakamஇன்று அற்புதம் நிறைந்த நாளாக அமையும். மனதுக்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். மனதில் பாரம் குறைந்து தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். தன்னம்பிக்கை உண்டாகும். எதிர்பார்க்கும் காரியங்கள் சாதகமாக அமையும்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொறுமையைக் கடைப்பிடியுங்கள். தாயின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

 

Simmam

simmamஇன்றைய நாள் சுறுசுறுப்பாக அமையும். முன்கோபத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராக செயற்படுபவர்களை இனம்காண்பீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி உண்டாகும். ஆரோக்கியம் மேம்பட வழிவகுப்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். பணவரவு உண்டாகும்.

 

Kanni

kanniகையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை சாதகமாக மாற்றுவீர்கள். நீண்ட காலமாக எதிர்பார்த்த நல்ல காரியம் நடைபெறும். கணவன் – மனைவி இடையே அன்னியோன்யம் உண்டாகும்.

சிலருக்கு எதிர்பாரா பணவரவு உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். அதிக லாபமும் உண்டாகும்.   மகிழ்ச்சி உண்டாக்கும்.

 

Thulaam

thulaamசிறந்த அனுபவம் இன்று உண்டாகும். உத்தியோகத்தில் இருப்ப வர்களுக்கு புதிய பொறுப்புக்கள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரி யங்கள் சிறப்பாக அமையும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். எதிரிகளால் பிரச்சினை ஏற்படக்கூடும்.

கவனமாக பொறுமையைக் கடைப்பிடியுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் லாபம் உண்டாகும். பி்ள்ளைகளால் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

 

Vichchikam

viruchchikamவழக்கமான பணிகளில் கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள். உறவினர்கள் மூலம் மகிழச்சியான செய்தி கிடைக்கும். கணவன்– மனைவி இடையே கருத்து வேறுபாடு நீங்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாகனம் செலுத்தும்போது கவனம் தேவை.

வீண் செலவுகளைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். சுறுசுறுப்பாக பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராகவே காணப்படும். பு।திய முயற்சி சாதகமாக அமையும்

Thanusu

thanusuமனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை துணிச்சலுடன் எடுப்பீர்கள். வீட்டில் கலகலப்பு உண்டாகும். சகோதரர்களால் காரியங்கள் அனுகூலமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள். முக்கிய முடிவுகள் சாதகமாக அமையும்.

உத்தியோகத்தில் இருப்போருக்கு சக பணியாளர்களால் ஆதரவு கிடைக்கும். மற்றவர்களுடன் வீண்விவாதம் செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும்.

 

Magaram

magaramஇன்று சவாலாக காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதையும் சுலபமாக செய்து காட்டுவீர்கள். உங்களுடைய நேர்மையால் அனுகூலமான பலன்கள் கிடைக்கப் பெறும். பகைவர்களில் தொல்லை நீங்கும். வேலைப் பளு அதிகரிப்பதால் மனக்குழப்பம் உண்டாக வாய்ப்புண்டு.

ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவது நன்று. எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

 

Kumbam

kumbamமனதில் தைரியம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினரால் ஆதாயம் உண்டாகும். எதிர்பாரா பணவரவு உண்டாகும். நண்பர்கள் மூலம் நற்செய்தி கிடைக்கும். முக்கிய முடிவுகளை கவனத்துடன் கையாளுவீர்கள்.

திறன்கள் உண்டாகும். அதிக லாபம் உண்டாகும். பணியாளர்களின் பணியில் சிறந்த நன்மை உண்டாகும். பிறருடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். கவனம் அவசியம்.

 

Meenam

meenamபொறுமையும் சகிப்புத்தன்மையும் அதிகம் தேவைப்படும் நாள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதுக்கு உற்சாகம் தரும். எதிர்பாரா செலவுகள் உண்டானாலும் தேவையான பணம் கிடைக் கப்பெறும். வீண் அலைச்சலைத் தவிருங்கள்.

உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். கூடுமானவரை சாதுரியமாக செயற்படுவது நன்று. முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது அவசியம். பேச்சில் இனிமையும் செயலில் சுறுசுறுப்பும் உண்டாகும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 24 மே 2025 : சனி யோகத்தால் பதவி உயர்வு கிடைக்கும் ராசிகள்

இன்றைய ராசிபலன் 24.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 10, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...

tamilnaadi 3
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 23 மே 2025 : சரஸ்வதி யோகத்தால் செயல்பாடுகள் சிறக்கும் ராசிகள்

மேஷம் ராசி பலன் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று காதல் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படும்....

tnadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 22 மே 2025 : Daily Rasi Palan

இன்றைய ராசிபலன் 22.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 8, வியாழக் கிழமை, சந்திரன் கும்பம்...

tnadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 21 மே 2025 – இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி அதிகரிக்க பேச்சில் இனிமை தேவை

இன்றைய ராசிபலன் 21.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 7, புதன் கிழமை, சந்திரன் கும்பம்...