Medam
எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகள் ஏற்பட்டு விலகும். உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கும்.
பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும். புதிய முயற்சிகளில் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கி இலாபம் கிடைக்கும்.
வேலையில் இருந்த சிக்கல்கள் விலகும்.
Edapam
செய்யும் செயல்களில் மந்த நிலை ஏற்படும். புதிய முயற்சிகளில் நிதானம் தேவை.
கோபப்படும் சூழ்நிலை உருவாகும். தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும்.
வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வாகன பயணங்களில் கவனம் தேவை.
Mithunam
பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகள் தொடங்கலாம். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
சொத்துக்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளால் சுப செய்திகள் தேடி வரும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். சுபகாரியங்களில் வெற்றி கிடைக்கும்.
ஆபரணங்கள் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
Kadakam
திறமையால் வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
திருமண முயற்சிகளில் பலன் உண்டாகும். பழைய கடன் வந்து சேரும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வரும்.
வேலை வாய்ப்பு கிடைக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கி கடன் பிரச்சினைகள் தீரும்.
Simmam
பூர்வீக சொத்துக்களால் இலாபம் கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகளில் கவனம் தேவை. வேலையாட்களால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். பிள்ளைகளுக்கு படிப்பில் சற்று ஆர்வம் குறையும்.
Kanni
வாகனங்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வீட்டில் அமைதி குறையும். பணிபுரிபவர்களை அனுசரித்தால் முன்னேற்றம் உண்டாகும்.
உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். திடீர் பணவரவு உண்டாகும். கடன்கள் குறையும்.
தேவைகள் நிறைவேறும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
Thulaam
எந்த செயலிலும் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு மரியாதையும் அதிகரிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர் ஆதரவு கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
Viruchchikam
சற்று சோர்வுடன் காணப்படுவீர்கள். சுப முயற்சிகளில் தாமதம் உண்டாகும். வேலையில் கவனம் தேவை.
எதிலும் நிதானம் தேவை. பணிபுரியும் இடத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும்.
சக ஊழியர்களின் ஒத்துழைப்பு காணப்படும்.
Thanusu
எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் கல்விசார் வெளியூர் வாய்ப்பு அமையும்.
தொழில் முயற்சிகள் பலன் தரும். திருமண தடைகள் விலகும். பணவரவு தாரளமாக இருக்கும். கடன் சுமை ஓரளவு குறையும்.
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் புரியும் இடத்தில் திடீர் மாற்றங்கள் வரும்.
Maharam
பண கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணத்தில் சிக்கனம் தேவை.
குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.
Kumbam
பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். தொழிலில் புதிய திட்டங்கள் நிறைவேறும்.
உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கும். வெளியூர் பயணங்களால் வருமானம் அதிகரிக்கும்.
Meenam
உறவினர்களால் மகிழ்ச்சி கிட்டும். உடல் பாதிப்பு விலகும். தொழில் ரீதியாக பெரியவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் ஆதரவு கிட்டும். சுபகாரியங்கள் கைகூடும்.
பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.
#Astrology
Leave a comment