Medam

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். புதிய முயற்சிகள் தொடங்கலாம்.
கூட்டுத்தொழில் சிறப்படையும். தொழில் வியாபார முதலீடுகளால் இலாபம் கிடைக்கும். உடன்பிறப்புகளின் ஒற்றுமை கூடும்.
பூர்வீக சொத்துகளில் பலன்கள் கிட்டும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
Edapam

பூர்வீக சொத்து விற்பனையில் பணவரவு தாராளமாக இருக்கும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும்.
கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் தேடிவரும். பங்குச்சந்தை முதலீடுகளால் இலாபம் ஏற்படும்.
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிக்கனமாக செயல்பட வேண்டும்.
Mithunam

பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவும் உண்டாகும். வீடு, வாகன பராமரிப்பு செலவு வரும்.
திருமண சுபகாரியத்தில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்கள் ஆறுதலாக இருப்பார்கள்.
அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.
Kadakam

தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். காரியங்களில் வெற்றி உண்டாகும். உடன் பிறந்தவர்கள் மூலமாக சுபசெய்திகள் வந்து சேரும்.
குடும்ப பிரச்சினைகள் விலகும். பிள்ளைகள் வழியில் மகிழச்சி ஏற்படும். வியாபார ரீதியான பண கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக அமையும்.
சுப காரிய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
Simmam

குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும்.
திருமணம் சுப காரியம் பேசலாம். போராடி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும்.
Kanni

புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். உறவினர்கள் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.
பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
Thulaam

குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் சந்தோசம் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் இலாபம் கிடைக்கும். உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.
உடன் பிறந்தவர்கள் ஓரளவு உதவியாக இருப்பார்கள். மன நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
Viruchchikam

பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சுபசெலவுகள் செய்வீர்கள்.
நோய்கள் நீங்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பொது இடங்களில் கோபம் வேண்டாம்.
Thanusu

நீங்கள் செய்யும் செயல்களில் வெற்றி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
திருமண சுபமுயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
வெளியூர் பயணங்களால் நன்மை கிடைக்கும்.
Maharam

செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். போட்ட திட்டங்கள் நிறைவேறும்.
பணி புரியும் இடத்தில் உடனிருப்பவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
பூர்வீக சொத்து விற்பனை மூலம் நன்மைகள் உண்டாகும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
Kumbam

எடுக்கும் காரியங்களில் தடை தாமதங்கள் உண்டாகும். தொழில் வியாபார முதலீடுகளில் கவனம் தேவை.
பெரிய அளவில் பண முதலீடுகளை தவிர்க்கவும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்க்கவும்.
வண்டி வாகன பயணங்களில் கவனமும் விழிப்புணர்வும் தேவை.
Meenam

மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். எதையும் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள்.
வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும்.
நண்பர்கள் உதவியால் நன்மை உண்டாகும். அவதானத்துடன் செயற்பட்டால் வெற்றி நிச்சயம்.
#Astrology
Leave a comment