இன்றைய ராசி பலன் 24.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்…
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் செல்வம் பெருகும். செலவுகள் தொடர்பாக கவனமாக இருக்கவும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து சில நல்ல செய்திகளை கேட்பீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். வீட்டிற்கு விருந்தினர்களின் வருகை மனமகிழ்ச்சியைத் தரும். என்று உங்களின் பேச்சு, நடத்தையில் இனிமையை கடைப்பிடிக்கவும். உங்களின் வாழ்க்கை தரம் மேம்படும். தடைப்பட்டிருந்த வேலையை குறித்த நேரத்தில் முடிக்க முடியும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு உற்சாகம் தரக்கூடிய நாள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களின் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்களின் சேமிப்பு கூடும். புதிய வண்டி வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். குடும்ப சூழ்நிலை இனிமையானதாக இருக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன் தரக்கூடிய நாள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு, உங்களின் வேலைகளை எளிதாக முடிக்க உதவும். எந்த ஒரு விஷயத்திலும் பெற்றோரின் ஆலோசனை பின்பற்றுவது நல்லது. வேலை தேடக்கூடிய நபர்களுக்கு, நண்பர்களின் உதவி கிடைக்கும். தொலைதூரத்தில் வசிக்கக்கூடிய குடும்ப உறுப்பினர்களிடமிருந்து நல்ல செய்திகள் தேடி வரும்.. வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் நிறைந்திருக்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலவையான பலன் தரக்கூடிய நாள். சில தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். நிதி வாய்ப்புகள் பெறுவீர்கள். என்று பெரிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். அன்றாட வாழ்க்கையில் உங்களின் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை விஷயத்தில் உங்களின் பழைய தகவல்களை மீண்டும் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். உங்களின் அனுபவத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்வீர்கள். என்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். உங்களின் பெயர் அதிகரிக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று ஆன்மீக விஷயத்தில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று உங்கள் வேலைகளில் யோசிக்காமல் முன்னேறுவீர்கள். சிறப்பான செயல்பாட்டால் மரியாதை அதிகரிக்கும். நீண்ட காலமாக திட்டமிட்ட வேலைகளை தொடங்கலாம். என்று ஒன்றுக்கும் மேற்பட்ட மூலங்களில் இருந்து உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். சொந்த வேலையை விட, மற்றவர்களின் வேலைகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். மனைவியிடம் இருந்து ஆதரவையும், தோழமையும் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு வணிக சூழலில் இனிமையான பலன்கள் கிடைக்கும். வெளிநாடு தொடர்பான தொழில் செய்யக் கூடியவர்களுக்கு, உங்களின் விருப்பங்கள் நிறைவேற்றுவீர்கள். உங்களின் வாழ்க்கையின் தேவைகளை நிறைவேற்ற முனைப்பு காட்டுவீர்கள்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு சாதக பலன்கள் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் இனிமையான தருணங்கள் அமையும். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து சாதக பலன்கள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். வியாபாரத்தை விருதுப்படுத்துவதில் வெற்றி பெறுவீர்கள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் உழைப்பிற்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான விஷயங்களில் நல்ல சலுகையை பெறுவீர்கள். காதல் வாழ்க்கையில் துணையின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். என்று உங்கள் உடல்நிலை தொடர்பாக சிக்கலை சந்திக்க நேரிடும். உங்களின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் நற்பெயரை சம்பாதிப்பீர்கள். வணிகத்தில் புதிய விஷயங்களை செயல்படுத்துவீர்கள். என்று உங்களின் முக்கிய வேலைகளை செய்து முடிப்பதில் கூடுதல் கவனம் தேவை, பிள்ளைகளின் பிரச்சனைகளை தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். என்று உங்களின் குடும்ப விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று பொறுமையுடனும், பொறுப்புடனும் செயல்பட வேண்டிய நாள். வீட்டிலும், பணியிடத்திலும் அவசரமாக எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். இன்று ஆன்மீக விஷயத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். மாணவர்கள் மனச்சுமையிலிருந்து ஈடுபடுவீர்கள். வேலைவாய்ப்பு தொடர்பான சில முக்கிய தகவல் கிடைக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதக பலன்கள் கிடைக்கக்கூடிய மாதம். வணிக விஷயத்தில் நீங்கள் எதிர் பார்க்கும் உதவி மற்றவர்களிடம் இருந்து எளிதாக கிடைக்கும். சகோதரா, சகோதரிகளிடமிருந்து நல்லாதரவு கிடைக்கும். பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்..முக்கிய வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
- 2023 rasi palan
- 2024 rasi palan
- daily palan
- daily rasi palan
- daily rasi palan tamil
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan 2024
- nalaiya rasi palan
- new year rasi palan 2024
- pugazh media rasi palan
- raasi palan
- rasi palan
- rasi palan today
- rasi palan today sun tv
- rasi palan today tamil
- shelvi rasi palan
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- tamil rasi palan
- Today Rasi Palan
- vaara rasi palan
- vara rasi palan
- weekly rasi palan