இன்றைய ராசி பலன் 09.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசிபலன் மே 09, 2024, குரோதி வருடம் சித்திரை 5, வியாழக் கிழமை, சந்திரன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிகம், கன்னி ராசியில் உள்ள உத்திரம், அஸ்தம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் வேலையில் வெற்றியை பெறுபவர்கள். உங்களின் விருப்பங்கள் நிறைவேறக் கூடிய நாள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். குடும்ப உறுப்பினர்களின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் உறவில் இணக்கம் சிறப்பாக இருக்கும். இன்று எந்த ஒரு வேலையையும் சிந்தனையுடனும், ஆர்வத்துடனும் செய்வது நல்லது. முக்கிய பணிகளை முடிப்பதில் முன்னுரிமை கொடுக்கவும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் வேலைகளை கவனமாக செய்து முடிக்க வேண்டியது அவசியம். உங்கள் குடும்பம் மற்றும் பணியிடத்தில் நல்ல உறவை பேணுவது அவசியம். இன்று உங்களின் உடல் நலம் மற்றும் உணவு விஷயத்தில் கவனம் செலுத்தவும். வேலை விஷயத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மங்களகரமான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் புதிய மற்றும் அற்புத அனுபவங்களை பெறுவீர்கள். உங்கள் வேலையில் சரியான முடிவுகளை எடுக்கவும். இன்று கோபத்தாலும், அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டிய நாள். நிதி நிலையில் பிரச்சனை இருக்காது. என்று சிந்தித்து முதலீடு செய்வது நல்லது. உங்களின் நேரத்தை திட்டமிட்டு செயல்படவும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். உங்களின் சிறப்பான செயல்பாடு மற்றும் வெற்றியால் உச்சத்தை தொட வாய்ப்பு உள்ளது. உங்களின் பணியிடத்தில் போட்டியாளர்களை எளிதாக வெற்றி பெறுவீர்கள். என்று யாரையும் அதிகமாக நம்புவதை, எதிர்வினை ஆற்றுவதை தவிர்க்கவும். இன்று அமைதியுடன் இருந்து குடும்பச் சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது. இன்று எந்த ஒரு வேலையும் செய்து முடிக்க மன உறுதியுடன் முயற்சி செய்யுங்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று புதிய உறவுகள் கிடைக்க வாய்ப்புள்ள நாள். திருமணம் கொடுத்த நல்ல தகவல் கிடைக்கும். பிறர் வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். என்று சிம்ம ராசிக்கு மங்களகரமான நாளாக அமையும். உறவுகள் மத்தியில் உங்களின் நம்பகத்தன்மை அதிகரிக்கும். இன்று புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் மேல் படிப்பு தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும். இன்று குடும்பத்திலும், பணியிடத்திலும் உங்களின் மரியாதை அதிகரிக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று கடினமான நாளாக இருக்கும். அன்றாட வேலைகளை பல பிரச்சினைகளுக்கு பின்னர் செய்து முடிக்க நேரிடும். இன்று உங்கள் வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடிக்க திட்டமிட்டு செயல்படவும். என்று உங்களின் உடல் நலம் மற்றும் உணவு பழக்கத்தில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்கவும். உடற்பயிற்சி செய்வது அவசியம். உறவினர்கள், அன்பானவர்களிடமிருந்து பரிசு பொருள் கிடைக்க வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் காதல் மலரும். என்று நினைத்ததை விட அதிகமாக பணம் செலவிட வாய்ப்புள்ளது.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் மங்களகரமான பலன் கிடைக்கக்கூடிய நாள். உங்களின் மகிழ்ச்சியை மற்றும் வெற்றி அதிகரிக்கும். வேலைகள் பெரிய வெற்றியை எதிர்பார்க்கலாம். புதிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும். வேலையில் முடிவுகளை எடுப்பதில் கவனம் தேவை. உங்களின் முயற்சிகள் வெற்றி அடையும். வேலையில் கடினமான சூழ்நிலை இருந்தாலும் நல்ல வெற்றியை எதிர்பார்க்கலாம்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று சவால்களை சந்திக்க நேரிடும். உங்கள் வேலைகளை கவனமாக செய்து முடிக்கவும். இன்று கோபத்தை தவிர்த்து, பொறுமையை கையாளவும். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவு பேணவும். என்று உங்கள் வேலையில் கடினமான உழைப்பிற்குப் பிறகு நல்ல வெற்றியை பெறலாம். உங்களின் திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். உங்களின் பழைய முதலீடுகள் மூலம் நல்ல லாபத்தை பெறுவீர்கள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும்.. உங்கள் செயல்பாட்டில் வெற்றியும், மகிழ்ச்சியும் உண்டாகும். ஆரோக்கியம் சிறக்கும். இன்று எதிரிகளை கவனமாக கையாளவும். இன்று பண பற்றாக்குறையை சந்திக்க வாய்ப்புள்ளது. அதனால் கவனத்துடன் செலவுகளை செய்யவும். இன்று பொழுதுபோக்கில் அதிக நாட்டம் இருக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமற்ற நாளாக இருக்கும். உங்கள் வேலைகளை முடிப்பதில் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மேலும் வேலைகளை முடிக்க கூடுதல் நேரம் செலவிட நேரிடும். உங்கள் உணவு பழக்க வழக்கத்தில் கவனம் தேவை. உங்களின் கடின உழைப்பால் நீங்கள் நினைத்து இலக்கை அடைய முடியும். என்றோ உங்களின் செலவுகளை கட்டுப்படுத்தி, சேமிப்பில் அக்கறை செலுத்தவும். குடும்ப உறவு மேம்படும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று வேலையில் கடின உழைப்பு தேவைப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீண்ட நாட்களாக எதிர்கொண்ட வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேலையில் பொறுமையும், சகிப்புத்தன்மையும் அவசியம்.இன்று உங்களின் மனக்குறைகள் தீரும். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு. உங்களின் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், புரிதலும் இருக்கும்..
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமையும். உங்கள் வேலையில் வெற்றியும், நிதி ஆதாயமும் பெறலாம். குடும்பத்தில் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அனுசரித்து சொல்லவும். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் அலுவலக அரசியலில் இருந்து விலகி இருக்கவும். என்ற பொழுதுபோக்கிற்காக அதிக பணம் செலவிடுவீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம் அமையும். என்ற புதிய வேலை மற்றும் திட்டங்களை தொடங்க சாதகமான காலமாக இருக்கும்.
- 2023 rasi palan
- 2024 raasi palan
- 2024 rasi palan
- daily palan
- daily rasi palan
- daily rasi palan tamil
- Featured
- nalaiya rasi palan
- pugazh media rasi palan
- raasi palan
- rasi palan
- rasi palan 2024
- rasi palan tamil
- rasi palan today
- rasi palan today sun tv
- rasi palan today tamil
- shelvi rasi palan
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- tamil rasi palan
- Today Rasi Palan
- today rasi palan in tamil
- vendhar tv daily rasi palan
- vendhar tv rasi palan