rasi palan 677
ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (04.09.2021)

Share

Medam

medamஅனைத்து காரியங்களும் தடையின்றி வெற்றி பெரும் நாள். பணவரவு ஓரளவு காணப்படும். கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் நிதானத்துடன் செயற்படுதல் நன்று. தெய்வ பக்தி அதிகரிக்கும். ஆன்மிகத்தில் நாட்டமும் உண்டாகும்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துதல் வேண்டும். காரியங்கள் சித்திபெறும். கூறுமானவரை பொறுமையைக் கடைப்பிடியுங்கள். எதிர்பாரா உதவிகள் கிடைக்கும். நல்ல திருப்பங்களும் ஏற்படக்கூடும்.

Edapam

edapamவீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் வழியில் பெருமை கொள்ளக்கூடிய செய்திகள் வந்து சேரும். முயற்சிகள் சாதகமாக அமையும். வீண் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புக்கள் உண்டும். பொறுமையை கடைப்பிடிப்பது நன்று.

வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். மறைமுக எதிர்களின் தொல்லை நீங்கும். ஆதாயம் உண்டாகும். கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக நிலை தோன்றும். எதிர்பாரா சலுகைகள் கிடைக்கும்.

Mithunam

mithunamமதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். உற்சாகம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். மகிழ்ச்சியும் ண்டாகும்.

உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நன்று. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தினால் உடல்நலன் மேம்படும். உங்கள் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும்.

Kadagam

kadakamமனதுக்கு மகிழ்ச்சி தரும் நாளாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்ப வசதிகள் பெருகும். பொறுமையைக் கடைப்பிடித்தால் வீண் பிரச்சினைகளில் இருந்து தப்ப உதவும். சுப நிகழ்ச்சிகள் கூடிவரும்.

உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். நிம்மதியும் அமைதியும் உண்டாகும். தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். எதிர்பாராத சலுகைகள் வந்து சேரும்.

Simmam

simmamஎதிர்பார்த்த காரியங்களில் நன்மை பெறுவீர்கள் சில பிரச்சினைகள் ஏற்பட்டு மறையும். குடும்ப உறுப்பினர்களால் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாகும். மறைமுக போட்டியாளர்களை வெற்றி கொள்வீர்கள்.

கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. அமைதியைக் கடைப்பிடிக்கவும். தர்மசங்கடமான விடயங்களை சமாளிக்க அனுசரித்து செல்வது நன்று.

Kanni

kanniமகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாள் இன்றாகும். சங்கடங்களும் ஏற்பட்டு மறையும். சொத்துப் பிரச்சினைகளில் பொறுமையைுடன் கையாள்வது சிறந்தது.

வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி கிடைக்கும். தொழில் சிறக்கும். முக்கிய முடிவுகளை நிதானித்து எடுத்தல் நன்று. வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு மறையும்.

Thulaam

thulaamபுதிய முயற்சிகள் கைகூடும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். மகிழ்ச்சி ஏற்படும் நாள். உறவினர்களால் உதவிகளும் உண்டாகும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நன்று. உடல் நிலையில் சிறு சிக்கல்கள் உருவாக வாய்ப்புண்டு.

புதிய முயற்சிகள் எதிர்பாரா ஆதாயத்தை உண்டாகும். பணவரவு உண்டாகும். அவலுவலக பொறுப்புக்களில் கவனம் தேவை. மறைமுக தொல்லைகளை சந்திக்க நேரிடும்.

Viruchchikam

viruchchikamஎதிரிகளின் சூழ்ச்சியை முறியடித்து மகிழ்ச்சியும் உற்சாகமும் உண்டாகும். சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படவாய்ப்புண்டு. எனினும் பாதிப்பு எதுவும் ஏற்படாது. எதையும் சமாளித்து விடுவீர்கள். தெய்வபக்தி உ்ண்டாகும்.

குடும்ப உறுப்பினர்களின் அறிவுரையை பின்பற்றுவீர்கள். புது முயற்சி வெற்றியை தரும். தொழிலில் புதுபுது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய பொறுப்புக்கள் கிடைக்கும்.

Thanusu

thanusuஅதிர்ஷ்ட வாய்ப்புக்கள் உங்கள் கதவைத் தட்டும். எதிர்பாரா உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு தோன்றி மறையும். சுமுகமாக வெற்றி கொள்வீர்கள்.

எடுத்த செயலை வெற்றிகரமாக்குவீர்கள். உடல் நலனில் அக்கறை அவசியம். மறைமுக பிரச்சினைகள் தோன்ற வாய்ப்புண்டு. உறவினர்களுடன் அனுசரித்து நடந்து கொள்தல் அவசியம். அலுவலகத்தில் சலுகைகள் கிடைக்கும்.

Makaram

magaram

மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். எதையும் சாதிக்கும் மனஉறுதி ஏற்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்யம் உண்டாகும். மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும்.

வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. தொழிலில் பாராட்டுக்கள் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு எண்டாகும். மனதுக்கு அமைதி உண்டாகும்.

 

Kumbam

kumbam

மகிழ்ச்சியும் செல்வாக்கும் அதிகரிக்கும் நாள். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். எதிர்பாரா அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் ஏற்படக் கூடும். அலுவலகங்களில் காரியம் அனுகூலமாகும். செல்வாக்கு அதிகரிக்கும்.

உடல் உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துதல் அவசியம். மறைமுக போட்டிகளை முறியடிப்பீர்கள். பெண்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.

Meenam

meenamகாரியங்கள் சித்தி பெறும். ஆதாயம் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் எதிர்பாராத அன்பு கிட்டும். பொறுமையைக் கடைப்பிடிக்கவும். கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். அமைதி பாதிக்கக்கூடும்.

விட்டுக் கொடுத்து செல்லுதல் நன்று. காரியங்களை எளிதாக முடிக்கும் ஆற்றல் உண்டாகும். தொழில் சிறக்கும். அயலவர்களிடம் மரியாதை கூடும்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 11
சினிமாஜோதிடம்

விஜய் – த்ரிஷா குறித்து பாலிவுட் இயக்குநர் விக்ரம் பட் நெகிழ்ச்சிப் பதிவு: சமூக வலைதளங்களில் வைரல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து...

ILLAYARAJA14
ஜோதிடம்சினிமா

எனக்கு இசை தெரியாது! – பத்மபாணி விருது மேடையில் இளையராஜாவின் தன்னடக்கப் பேச்சு!

மகாராஷ்டிராவில் நடைபெற்ற 11-ஆவது அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில், உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு...

horoscope 2026 predictions 1763385900
ஜோதிடம்

2026 திரிகிரக யோகம்: இந்த 3 ராசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம் – குவியப்போகும் செல்வம்!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, 2026 ஆம் ஆண்டு நிகழவுள்ள ‘திரிகிரக யோகம்’ சில ராசிகளுக்குப் பொற்காலமாக அமையவுள்ளது....

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 டிசம்பர் 2025 : 12 ராசிகளுக்கு வருமானம் உயரும்

இன்று டிசம்பர் 01, கார்த்திகை மாதம் 15, சந்திர பகவான் மீன ராசி ராசியில் ரேவதி...