ஜோதிடம்

​இன்றைய ராசி பலன் 21.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Share
tamilni 424 scaled
Share

​இன்றைய ராசி பலன் 21.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மார்ச் 21, 2024, சோபகிருது வருடம் பங்குனி 8, வியாழக் கிழமை, சந்திரன் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள மூலம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று முன்னேற்றம் வரக்கூடிய நாள். நண்பர்களிடமிருந்து நல்ல செய்திகள் கேட்பீர்கள். சொந்த வேலையை விட பிறர் வேலையில் அதிக கவனம் செலுத்தி நஷ்டப்படுவீர்கள். உங்களின் கடின உழைப்பால் உங்களின் கடின உழைப்பால் பணியிடத்தில் நல்ல பெயர் பெறுவீர்கள். புதிய நண்பர்களின் தொடர்பு கிடைக்கும். என்று வண்டி வாகனங்களை கவனமாக இயக்கவும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று இன்று பண பரிவர்த்தனைகளில் கூடுதல் கவனம் தேவை. உற்றார் உறவினருடன் அனுசரித்துச் செல்லவும் . அதிகரித்து வரும் செலவுகள் குறித்து கவலை ஏற்படும். குடும்பத்தில் யாரேனும் ஒருவரின் திருமணத்தில் ஏதேனும் தடைகள் நீங்கும். பணியிடத்தில் தவறுகள், தடைகள் உடைப்பீர்கள். உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். எந்த ஒரு வேலையிலும் ரிஸ்க் எடுப்பதை தவிர்க்க வேண்டும். வியாபாரிகளுக்கு சென்ற பலவீனமான நாளாக இருக்கும்.உங்கள் வேலைகளை விரைவாக முடிக்க கட்டுப்பாட்டுடன் செயல்படவும். உங்களின் வுகள் உயரும்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக இருக்கும். சிலர் ஆன்மீகப் பயணம் செல்ல தயாராகுவார்கள். இன்று வேலைகளை முடிக்க முடிந்த முயற்சிகளை செய்வீர்கள். உங்களின் வருமானம் அதிகரித்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். என்று உங்கள் திட்டங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். திருமண முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று ஆன்மீகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். அதிர்ஷ்டத்தின் முழு பலனை பெறுவீர்கள். சகோதர, சகோதரிகளுடனான உறவு மேம்படும். உங்கள் இந்த இதயம் நம்பிக்கை அதிகரிக்கும். பண முதலீடு செய்ய சாதகமான நாள். நண்பர்கள் மூலம் தடைகள் நீங்கும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். என்று உங்களின் உணர்வுகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். முக்கியமான வேலைகளில் இருந்த பிரச்சினைகளை சிறப்பாக சமாளித்து வெற்றியடைவீர்கள். உங்கள் கடந்த கால தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வீர்கள். உடல்நல பிரச்சினைகளை புறக்கணிக்காதீர்கள்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று வீடு, மனை தொடர்பான சொத்து பிரச்சனைகள் தீரும். நெருங்கிய நண்பர்களுடன் உறவு மேம்படும். இல்லற வாழ்க்கையில் சண்டை சச்சரவுகள் தீரும். பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக சேமிக்க திட்டமிடுவீர்கள். குடும்பத்தில் சில மங்களகரமான நிகழ்ச்சிகள் நடக்கும். என்று புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையில் சிறப்பான பலனை பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய நபர்களை கூட்டு சேர்ப்பதை தவிர்க்கவும். உங்கள் பண பரிவர்த்தனைகளில் கவனமாக செயல்படவும். இல்லையெனில் இழப்பை சந்திக்க நேரிடும். புதிய வேலை தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான நாள். பெற்றோருடன் இருந்த பிரச்சனைகள் தீரும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். மாணவர்கள் எந்த ஒரு தேர்விலும் நல்ல வெற்றி அடைய வாய்ப்பு கிடைக்கும். முக்கிய பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். பணியிடத்தில் கவனமாக செயல்படவும். இன்று படிப்பிலும், ஆன்மீகத்திலும் ஆர்வம் அதிகரிக்கும்.. உங்களின் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ள நாள்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு பொருள் வசதிகள் அதிகரிக்கும். இன்று அவசரமாக எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். அதனால் சிக்கல்கள் ஏற்படும். வியாபாரிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் இருக்கக்கூடிய மனவருத்தம் தீரும். பணியிடத்தில் புதிய சாதனை படைத்து மகிழ்ச்சியடைவீர்கள்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று முக்கிய வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். என்று சோம்பலை கைவிட்டு வேலைகளை கண்ணும் கருத்துமாக செய்ய வேண்டிய நாள். சகோதர, சகோதரிகளுடன் இருந்த சச்சரவுகள் தீரும். சொத்து சம்பந்தமான தகராறுகள் நீங்கி நிவாரணம் பெறுவீர்கள்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களின் வசதி வாய்ப்புகள் அதிகரித்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். சொத்து வாங்கும் உங்களின் கனவு நினைவாகும். உங்களின் வாழ்க்கை தரம் அதிகரிக்கும். வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு புதிய திட்டங்கள் வகுத்துச் செயல்படவும்.

Share
Related Articles
tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 04 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 4.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 21, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 03 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 20, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 02 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 2.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 19, வியாழக் கிழமை, சந்திரன் மிதுனம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 01.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 18, புதன் கிழமை, சந்திரன் ரிஷப...