சிலரது கையில் எவ்வளவு பணம் வந்தாலும், அவர்களது கையில் பணம் தங்கவே தங்காது.
சிலருக்கு என்ன தான் தொழில் செய்தலும் கிடைக்க வேண்டிய பணம்கூட கிடைக்காது.
இவ்வாறான பணப் பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு செல்வ செழிப்போடு வாழ, இந்த அற்புதமான கணபதி மந்திரத்தை தினமும் கூறுங்கள்.
ஓம் கணேசருணம் சிந்தி வரேண்யம்
ஹீம் பட்ஸ்வாஹா ஹே பார்வதி புத்ராருணம்
நாசம் கரோதுமே ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட
சித்திம்மே தேஹி சரணாகத வத்லை
பக்த்யா மைர்ப்பயே துப்யம் ஸ்வாஹா
ஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா.
தினமும் 108 தடவை இந்த மந்திரத்தைஉச்சரிப்பதன் மூலம் நமது வாழ்வில் உள்ள அனைத்து பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் நீங்கி கையில் பணம் புரளும்.
#Astrology
Leave a comment