Jothidam
ஜோதிடம்பொழுதுபோக்கு

பண மழை கொட்டோ கொட்டு என்று கொட்ட வேண்டுமா? இதை செய்யுங்க!

Share

வீட்டுக்கு செல்வ கடாட்சம், லட்சுமி கடாட்சம், குபேர கடாட்சம் என அனைத்து சக்திகளையும் தரவல்ல இந்த மூன்றையும் வீட்டினிலே முறைப்படி வைத்து இருந்தால் பணத்துக்கு குறையேதும் இருக்காது

வீட்டில் சுபிட்சத்தை ஏற்படுத்துவதற்கு ஏலக்காய், பச்சை கற்பூரம், குண்டு மஞ்சள், இந்த மூன்று பொருட்களும் நன்மை செய்யும் தேவதைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும்

ஆகவே இவைகளிலிருந்து வருகின்ற வாசமானது, வரும் தேவர்களை லயிக்க வைத்து நம் வீட்டிலேயே மயங்கிப்போடுகிறது.

இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்றால் பிரம்ம முகூர்த்த வேளையில் 4 மணியிலிருந்து 5 மணி வரை ஸ்ரீ ஓம் என 27 தடவை மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு, ஒரு வெள்ளைத்துணியில் மூன்று குண்டு மஞ்சளைச்சேர்த்து, அதனுடன் 9 ஏலக்காய், பச்சைக்கற்பூரம் ஒரு கைப்பிடி இவை மூன்றையும் கட்டி ஒரு முடிச்சாக எடுத்து பணம் வைக்கும் அலுமாரியில் அல்லது பணம் வைக்கும் பெட்டியில் அல்லது ஹாலில் பவுல் போன்ற பாத்திரத்தில் வைத்துக்கொள்ளலாம்.

பூஜை அறையிலும் அல்லது படுக்கை அறையிலும் இவைகளை வைத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு செய்தால், பண மழை கொட்டோ கொட்டு என்று கொட்டும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
tamilnaadi 2
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 13 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 13..05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 30, செவ்வாய்க் கிழமை, சந்திரன் விருச்சிகம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 12 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 12.05.2025 விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 29, திங்கட் கிழமை, சந்திரன் துலாம்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 08 மே 2025 – Daily Horoscope

Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (மே 8, 2025 வியாழக் கிழமை) இன்று சந்திரன்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 07 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 7.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23, புதன் கிழமை, சந்திரன் சிம்மம்...