இன்றைய ராசி பலன் 12.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு என்று உங்களுக்கு முக்கியமான நாளாக இருக்கும். பணியிடத்தில் உன்னதமான முன்னேற்றமும் காண முடியும். புதிய நபர்களின் தொடர்புகள் மூலம் நல்ல பலனை பெறுவீர்கள். உங்களின் செயல்பாடு மனமகிழ்ச்சியை தரும். உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் வெற்றி பெறுவீர்கள். வணிகர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு என்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். வேலையில் உங்களின் அனுபவத்தை பயன்படுத்தி கொள்வீர்கள். பணம் தொடர்பான திட்டத்தில் வெற்றி பெற முடியும். என்று முதலீடு செய்வதை தவிர்க்கவும். என்று பொழுதுபோக்கு இந்நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பிர்கள்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு என்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும். உடல் நலம் தொடர்பான தொந்தரவுகள் தீரும். என்று உங்களின் ரகசிய எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். வேலையில் பொறுமையை கடைப்பிடிக்கவும். உங்கள் செயல்பாட்டில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் அன்பும், ஆதரவையும் பெறுவீர்கள்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு என்று உங்களுக்கு சிறப்பான நாளாகவும், சாதனை படைக்க கூடிய நாளாகவும் இருக்கும். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய வேலைகள் நற்பலனை தரும். என்று உங்களின் உணவு விஷயத்தில் கவனம் தேவை. வயிறு தொடர்பான பிரச்சனை சந்திக்க நேரிடும். வானவர்கள் கல்வியை தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். கிட்டத்தட்ட வேலைகள் சிறப்பாக செய்து முடிக்க முடியும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு என்று கடின உழைப்பு தேவைப்படும் நாள். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்புக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். உங்கள் கலைத்துடன் வெற்றியை பெற்றுத்தரும். உங்களின் ஆடம்பர செலவு, நிதி விஷயத்தில் சங்கடத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. குடும்ப பொறுப்புக்களை கவனமாக நிறைவேற்றவும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு என்று உங்களுக்கு சாதகமான பலன் தரக்கூடிய நாள். முக்கிய விஷயங்களை திட்டமிட்டு செயல்படவும். வேலையில் உங்களின் செயல் திறன் சிறப்பாக இருக்கும். வெளியூர், வெளிநாடு தொடர்பான தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் தரக்கூடிய நாள். குடும்ப உறுப்பினர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு என்று உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும். உங்களின் சிறப்பான ஆற்றலால் வேலைகளை எளிதாக முடிப்பீர்கள். உங்களின் இளமையில் உள்ள வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். வீடு, நிலம் வாங்கும் உங்களின் விருப்பம் நிறைவேறும். உங்களின் சுகபோகம் அதிகரிக்கும். குடும்பத்துடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். எந்த ஒரு உடல்நல பிரச்சனையை அலட்சியப்படுத்த வேண்டாம்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு என்று உங்களின் தைரியம் அதிகரிக்கும். எந்த ஒரு செயலிலும் குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆதரவை பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான விஷயத்தில் பெரிய லாபத்திற்கு ஆசைப்பட்டு, தவறான விஷயத்தில் இறங்க வேண்டாம். இதனால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். ஆன்மீகப் பயணங்கள் செல்ல வாய்ப்பு கிடைக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு என்று உங்களின் மரியாதை அதிகரிக்கும். என்று உங்களின் பேச்சு, செயலில் இனிமையை கடைப்பிடிக்கவும். உங்களின் வருமானம் அதிகரிக்கும். நீங்கள் கொடுத்த வாக்குறுதியை எளிதாக நிறைவேற்ற முடியும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து நல்ல ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பு மரியாதை அதிகரிக்கிறது.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு என்று உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான நாளாகஇருக்கும். என்று நீங்கள் செய்து முடிக்க நினைத்த வேலைகளை சிறப்பாக முடிக்க முடியும். என்று நீங்கள் செய்யக்கூடிய முதலீடு மூலம் எதிர்காலத்தில் நற்பலனை பெறுவீர்கள். உங்களின் வேலைகளை பொறுப்புடன் செய்து மேலும் பாராட்டுகளை பெறுவீர்கள். என்று எந்த ஒரு உடல்நல பிரச்சினையையும் அலட்சிய படுத்த வேண்டாம்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு என்று உங்களுக்கு கலமையான நாளாக அமையும்.. சட்டம் தொடர்பான விஷயத்தில் வெற்றி பெறுவீர்கள். மனமகிழ்ச்சி கிடைக்கக்கூடிய நாள். குடும்ப உறுப்பினர்களுடன் இனிமையான நேரத்தை செலவழிக்க முடியும். என்று உங்களின் உணவு விஷயத்தில் கவனம் தேவை. என்று எந்த ஒரு அவசர முடிவையும் எடுக்க வேண்டாம். மாணவர்கள் தங்கள் கல்வி தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க ஆசிரியர், நண்பர்களின் உதவி கிடைக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு என்று வியாபாரம் செய்யக் கூடியவர்களுக்கு மற்ற நாளை விட என்று சிறப்பானதாக இருக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கிடைத்து லாபத்தை பெறுவீர்கள். உங்களின் பழக்கவழக்கத்தில் இனிமையை கடைபிடிக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களிடம் இருந்து முழு ஆதரவை பெறுவீர்கள். எந்த வேலையையும் சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும். பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம்.
- 2023 rasi palan
- 2024 rasi palan
- 2024 Rasi Palan in Tamil
- daily palan
- daily rasi palan
- daily rasi palan sun tv
- daily rasi palan tamil
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan sun tv
- indraya rasi palan tamil
- nalaiya rasi palan
- pugazh media rasi palan
- rasi palan
- rasi palan 2024
- rasi palan today
- rasi palan today sun tv
- rasi palan today tamil
- shelvi rasi palan
- shelvi rasi palan today
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- Today Rasi Palan