tamilnaadi scaled
ஜோதிடம்

​இன்றைய ராசி பலன் 11.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Share

​இன்றைய ராசி பலன் 11.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஜூலை 11, 2024, குரோதி வருடம் ஆனி 27, வியாழக் கிழமை, சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் உள்ள திருவோணம், அவிட்டம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் தொடர்பான முயற்சிகள் நிறைவேறும். உங்கள் குடும்ப வாழ்க்கையில் இனிப்பும், கசப்பும் கலந்ததாக இருக்கும். இன்று உங்களின் நிதிநிலை பலப்படும். உங்கள் குழந்தைகள் தொடர்பான செய்திகள், உங்கள் கவலையை அதிகரிக்கும். இன்று உங்களின் வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க வாய்ப்புள்ளது. இன்று குடும்ப உறவில் அனுசரித்து செல்லவும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பேச்சு, செயலில் இனிமையும், நிதானத்திலும் கடைப்பிடிப்பது அவசியம். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறும். அரசியலில் உள்ளவர்களின் முயற்சிகள் வெற்றியைத் தரும். தொழில், வியாபாரம் தொடர்பான புதிய ஒப்பந்தங்களால் பதவி, கௌரவம் அதிகரிக்கும். எதிரிகளால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இன்று உங்களுக்கு புதிய வருமானம் கிடைக்கும்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும் நாள். முக்கிய பக்தர்கள் வேலையில் புதிய செய்திகள், வாய்ப்புகளை பெறுவீர்கள். இந்த தொழில், வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்கள் மகிழ்ச்சிகரமானதாகவும், லாபத்தை தரக்கூடியதாகவும் அமையும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். இன்று உங்களின் முதலீடுகள் மூலம் நல்ல லாபத்தை பெறலாம்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்திலும், வேலை எதிரிகளின் தொல்லை ஏற்படும். இருப்பினும் உங்கள் என் சரியான திட்டமிட்ட செயல்பாடு உங்களுடன் வேலையை முடிக்க உதவும். இன்று உங்களின் பேச்சில் கவனம் தேவை. அது உங்களின் மரியாதையை உயர்த்தும். இன்று உங்களின் வாழ்க்கை துணையின் உடல்நிலை மோசமடைய வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று வேலை மற்றும் உங்கள் தொழிலில் சிறப்பான வெற்றியை பெறலாம். வேலை வாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு சாதகமான நாளாக அமையும். இன்று சட்டம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். இன்று சுப நிகழ்ச்சிக்காக அதிக பணம் செலவிடுவீர்கள். இன்று பணப்பற்ற பிறையை சந்திக்க வேண்டியது இருக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் குடும்பம் மற்றும் பணிச் சூழ்நிலை இனிமையானதாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். பல நாட்களாக இருந்த பண பரிவர்த்தனை தொடர்பான பிரச்சனைகள் தீரும். இன்று பயணங்கள் செல்ல வாய்ப்புள்ளது. பயணங்கள் மூலம் இனிமையான அனுபவத்தை பெறுவீர்கள். இன்று போதுமான அளவு பணம் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு கடினமான நேரத்தில் உதவும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று ஆரோக்கிய குறைபாடு எதிர்கொள்ள நேரிடும். உடல் நிலை பிரச்சனைக்கு உடனடியாக மருத்துவரை அணுகவும். இன்று குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பிறருடன் சேர்ந்து செய்யக்கூடிய தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமும், லாபகரமானதாகவும் அமையும். இன்று உங்களின் குடும்ப பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுபவர்கள்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு மரியாதை அதிகரிக்கும். இன்று குடும்பத்திற்காக அதிகம் செலவிட நேரிடும். நிதி நிலையில் கவனம் தேவை. இன்று உங்கள் குடும்பம் மற்றும் வேலை தொடர்பாக எந்த ஒரு முடிவையும் கவனமாக எடுக்கவும்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று குடும்பச் சந்தைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் பேச்சில் கவனம் தேவை இல்லாவிட்டால் உறவில் விரிசல் அதிகரிக்கும். இன்று உங்கள் வாழ்க்கை துணையை சமாதானம் படுத்த முயற்சிப்பீர்கள். இன்று தாய் வழியில் பண ஆதாயம் கிடைக்கும். உங்களின் வேலை தொடர்பான முயற்சிகள் சிறப்பான பலனை தரும்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று வேலை அல்லது வியாபாரம் தொடர்பாக பிறருடன் மனவருத்தம் ஏற்படும். எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. இன்று பயணம் மேற்கொள்ள நேரிடும். உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நிதிநிலை முன்னேற்றத்தை தரும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று பிள்ளைகளின் திருமணம் குறித்த விஷயத்திற்காக கவலைப்படுகிறீர்கள். இன்று பெரிய பணப்பதிவுகளை தவிர்ப்பது நல்லது. சகோதரர்களிடையே உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்று உங்களின் விளைவு எந்த பொருட்கள் திருடு போக வாய்ப்பு உள்ளது. அதனால் கவனமாக இருக்கவும்.

Share
தொடர்புடையது
tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 14 நவம்பர் 2025 : லட்சுமி தேவியின் அருளால் லாபம் சேரக்கூடிய ராசிகள்

இன்று 2025 நவம்பர் 14ம் தேதி வெள்ளிக்கிழமை, சந்திர பகவான் சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 13 நவம்பர் 2025 – வேலையில் கவனம் தேவைப்படும் ராசிகள்

இன்று நவம்பர் 13ம் தேதி, ஐப்பசி மாதம் 27 சந்திர பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 11 நவம்பர் மாதம் 2025 : 12 ராசிகளுக்கான பலன்கள்

இன்று நவம்பர் 11ம் தேதி, ஐப்பசி மாதம் 25 சந்திர பகவான் கடக ராசியில் சஞ்சாரம்...

MediaFile 1 4
ஜோதிடம்

இன்றைய ராசிப்பலன் – 27.10.2025

மேஷம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் குறைந்து காணப்படும். வியாபார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்களின்...