ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்..
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு என்று உங்களுக்கு சந்திராஷ்டம தினமாக இருப்பதால் உங்கள் வேலையில், பேச்சில் கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியத்தில், உணவு விஷயத்தில் விழிப்புடன் இருக்கவும். என்று ஆடம்பர விஷயங்களுக்காக அதிக பணத்தை செலவிட வாய்ப்பு உள்ளது. உங்களின் வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு என்று கடினமான நாளாக இருக்கும். காதல் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்லவும். பங்குதாரர்களிடம் இருந்து பிரச்சனைகளும், அவர்களின் கோபமும் ஏற்படும். பெற்றோர்களிடமிருந்து முழு ஆதரவை பெறுவீர்கள். புதிய திட்டத்தில் பண முதலீடு செய்வதற்கு முன் தகுந்த ஆலோசனை, சிந்தனை அவசியம். வேலையில் முன்னேற்றம் இருக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு என்று எதையாவது பற்றி யோசித்து மன வருத்தமடைவீர்கள். உங்கள் இயல்பில் எரிச்சலான மனநிலையில் இருப்பீர்கள். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துவதும், குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. யாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். கடன் வாங்கி இருந்தால் அதை திருப்பி செலுத்துவதில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு சற்று பின்னடைவாக இருக்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு என்று கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டிய நாள். சொத்து சம்பந்தமான விஷயங்களில் பொறுமை காப்பது அவசியம். என்று ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து முடிக்க நினைத்து தோல்வியடைவீர்கள். வயிறு தொடர்பான பிரச்சனையால் பாதிப்படைவீர்கள்.வேலை தொடர்பாக திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியதற்கும். உங்களின் நிதானமான செயல்பாடு வெற்றியை பெற்று தரும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு என்று உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். கடந்த கால முடிவுகளினால் என்று நல்ல லாபத்தை பெறுவீர்கள். வேலை விஷயத்தில் சற்று பாதகமான சூழ்நிலை இருந்தாலும் வெற்றி பெற முடியும். சிலர் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியான தருணத்தை அனுபவிப்பீர்கள். உங்களின் பொறுப்புகள் உணர்ந்து செயல்படவும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு என்று புதிய வேலை தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் வேலைக்கு மதிப்பு அதிகரிக்கும். உங்கள் வேலைகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். என்று உங்களின் வருமானம் அதிகரிக்கும், சேமிக்கும் விஷயத்தில் கவனம் செலுத்தவும். உங்களின் கட்டான நேரத்தில் குடும்பத்தின் ஆதரவு கிடைக்கும். இன்றைய கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு என்று உங்களுக்கு செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். இருப்பிடம் என்று கடன் வாங்குவதையும், கொடுப்பதையும் தவிர்க்கவும். உங்களின் வணிகச் திட்டத்தில் நல்ல முன்னேற்றமும், மகிழ்ச்சியும் இருக்கும். தேவையற்ற செலவுகள் உங்களை தொந்தரவு செய்யும். குடும்ப உறுப்பினர்கள் என் உடல் நலக்குறைவு மன வருத்தத்தை ஏற்படுத்தும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு என்று உங்களுக்கு கடினமான நாளாக இருக்கும். தாயாரின் உடல் நலக் குறைவால் கவலை அடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் கவலை ஏற்படும். அன்றாட செலவுகள் சமாளிக்க கூடியதாக இருக்கும். மாணவர்கள் விளையாட்டு போட்டி, படிப்பில் சிறப்பாக செயல்படுவீர்கள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு என்று உங்களுக்கு ஒரு சாதாரண நாளாக இருக்கும். உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும். தொண்டு செயல்களிலும் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். மாணவர்கள் கல்வியில் சந்திக்கும் பிரச்சனைகள் தீர்க்க முயல்வீர்கள். காதல் வாழ்க்கையில் தங்கள் துணையுடன் எந்த வாக்குவாதத்திலும் ஈடுபடக்கூடாது. தொழில் விஷயங்களில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு என்று நீண்ட நாள் பிரச்சனைகளில் இருந்து விடுபடும் நாளாக இருக்கும். உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்பு கிடைக்கும். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் பெற்றோருடன் சில முக்கியமான விஷயங்களைப் பற்றி விவாதிக்கலாம். உங்கள் குடும்ப உறுப்பினரின் திருமண முயற்சிக்கு நல்ல வரன் அமையும். வேலை தொடர்பாக பயணம் செல்வீர்கள்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு என்று வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். நீங்கள் பணியிடத்தில் சில பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் அதை சிறப்பாக செய்து முடிக்க முடியும். முதலீடு செய்யும் முன் சிந்தித்து செயல்படவும். கடன் கொடுப்பது, பெறுவதை தவிர்க்கவும். உங்கள் மனைவியுடன் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு என்று வியாபாரம் செய்பவர்களுக்கு சில ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். தங்கள் முதலீட்டுத் திட்டங்களை சில நாட்கள் தவிர்ப்பது நல்லது.உங்கள் வேலையில் கவனம் செலுத்த வேண்டிய நாள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டுவீர்கள். உங்கள் உடல்நலம் குறித்து நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
- 2023 rasi palan
- daily palan
- daily rasi palan
- daily rasi palan sun tv
- daily rasi palan tamil
- daily rasi palan zee tamil
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan sun tv
- indraya rasi palan tamil
- indraya rasi palan zee tamil
- nalaiya rasi palan
- pugazh media rasi palan
- raasi palan
- rasi palan
- rasi palan today
- rasi palan today sun tv
- rasi palan today tamil
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- Today Rasi Palan
- zee tamil rasi palan today