Medam
புதிய முயற்சிகள் மிக எளிதில் வெற்றிபெறும். சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உங்களது முயற்சிக்கு ஏனையோர் ஒத்துழைப்பு வழங்குவார்கள்.
வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். புதிய முயற்சிகள் அனுகூலமாக அமையும். தெய்வ வழிபாட்டால் மனதுக்கு அமைதி உண்டாகும்.
Edapam
உங்களின் சேமிப்பு இன்று உங்களுக்கு கைகொடுக்கும். தாயாரிடம் எதிர்பார்த்த உதவி கிட்டும்.
சிறுசிறு சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. மற்றவர்களுடன் அனுசரித்து செல்வது நன்று. செலவுகள் உண்டாகும். உறவினர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். மனம் மகிழும் நிகழ்வு ஒன்று நடைபெறக்கூடும். பிள்ளைகளால் சுபச் செய்தி கிடைக்கப்பெறும்.
Mithunam
எதிலும் பொறுமையுடன் செயற்படுவது நன்று. மனதில் அவ்வப்போது சிறுசிறு சஞ்சலங்கள் ஏற்பட்டு மறையும். உறவினர்களின் வருகை உண்டாகும்.
முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிருங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேரவ. எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுங்கள். நிம்மதி உண்டாகும். தெய்வவழிபாடு மூலம் நினைத்த காரியம் நிறைவேறும்.
Kadakam
குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். பணியில் வளர்ச்சி காண்பீர்கள். நீங்கள் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைக்கும்.
மனதுக்கு விரும்பிய ஒருவரை சந்திப்பீர்கள். வெளியிடத்தில் நன்மதிப்பு உண்டாகும். வாழ்க்கைத்துணையுடன் மனவருத்தம் உண்டாகும். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
Simmam
எதிலும் வெற்றி உண்டாகும். வாழ்க்கைத்துணையின் சிக்கனத்தை மெய்ச்சுவீர்கள். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களை சந்திப்பீர்கள்.
பணியிடத்தில் நிலவிய போட்டிகள் அகலும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். மற்றவர்களுடன் வீண் மன1்தாபம் ஏற்பட வாய்ப்புண்டு. பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.
Kanni
எதிபார்த்த காரியம் தாதமானாலும் சாதகமாக அமையும். கணவன்– மனைவி இடையே அன்னியோன்யம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை அதிகரிக்கும்.
சுபச் செய்திகள் கிடைப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். சிறுசிறு சஞ்சலங்கள் தோன்றி மறையும். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது அவசியம்.
Thulaam
மனதில் சந்தோசம் உண்டாகும். பிறருடன் பக்குவமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பணியாளர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும்.
திடீர் செலவுகளால் கையிருப்பில் உள்ள பணம் கரையும். பெரியவர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம். கனவுகளை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள்.
Viruchchikam
புதிய முயற்சிகளை தவிர்ப்பது சிறந்தது. வீண் அலைச்சலால் உடல் அசதி ஏற்பட வாய்ப்புண்டு. மற்றவர்களுடன் பேசும்போது வீண்விவாதங்களில் ஈடுபடாதீர்கள்.
தந்தையுடன் ஏற்பட்ட மனஸ்தானம் விலகும். எதிர்பாரா பணவரவு உண்டாகும். பொறுப்புக்களில் கவனமாக கையாள்வீர்கள். பணியில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சமாளித்து செயற்படுவீர்கள்.
Thanusu
சிக்கனமாக செயற்படுங்கள். நெருங்கியவர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும். வாழ்க்கைத்துணையின் ஆறுதல் பேச்சு நம்பிக்கை அளிக்கும்.
சில சில சங்கடங்கள் தோன்றி மறையும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி ஏற்படும். அனுசரித்து நடத்தல் அவசியம். சொந்தபந்தங்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். யாரிடமும் வீண் விவாதங்களில் ஈடுபடாதீர்கள்.
Maharam
சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். பொறுமையைக் கடைப்பிடிப்பது சிறந்தது. உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும். கடன் விடயத்தில் கவனம் செலுத்துவீர்கள். பெண்கள் துணிச்சலுடன் செயற்பட வேண்டிய நாள். எதிர்பாராத சேமிப்பு உண்டாகும்.
உற்சாகமாக செயற்படுவீர்கள். நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி உண்டாகும். தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். லாபம் கூடுதலாக உண்டாகும்.
Kumbam
பெண்கள் மனதில் திருப்தி உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். தொழில் ரீதியான தடை விலகும். மகிழ்ச்சியான நாள். கோபத்தில் பிரிந்தோர் ஒன்றுகூடுவார்கள். வெளியிடத்தில் செல்வாக்கு உயரும்.
வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்பர். திடீர் செலவுகள் ஏற்பட வாண்ப்புண்டு. செலவுகள் அதிகரிப்பால் மனஉளைச்சல் ஏற்படும்.
Meenam
சுப செய்தியால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகள் அனுகூலமாக அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உங்கள் திறமையை வெளிப்படுத்த புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும்.
அவசரமின்றி அமைதியாக செயற்படவும். பணியிடத்தில் பொறாமை நீங்கி பணி சிறக்கும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். முயற்சிகள் தாமதமானாலும் சாதகமாக அமையும்.
Leave a comment