ஜோதிடம்
இன்றைய ராசி பலன் 07.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசி பலன் 07.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசிபலன் மே 7, 2024, குரோதி வருடம் சித்திரை 24, செவ்வாய்க் கிழமை, சந்திரன் மேஷம் ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்ம ராசியில் உள்ள மகம், பூரம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சிரமங்களை சந்திக்க நேரிடும். உங்கள் பணிகளை சரியான நேரத்தில் முடிக்க கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். என்று உங்கள் இலக்கை அடைய பொறுமை மற்றும் சேமிப்பு தன்மை தேவை. என்று புதிய முதலீடு செய்யும் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் குடும்பத்தின் ஆதரவு சிறப்பாக கிடைக்கும். குடும்ப பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று வேலையில் சற்று கவனமாக இருக்க வேண்டிய நாள். இன்று உங்களின் முக்கிய வேலைகள் எதுவாக இருந்தாலும் முழு அர்ப்பணிக்கும், கடின உழைப்பும் செலுத்த சிறப்பான வெற்றியை பெற முடியும். பணியிடத்தில் உங்கள் மேல் அதிகாரிகளை உங்கள் திறமையால் திரும்பிப் பார்க்க வைப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். என்று உங்கள் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் மேன்மை தரும். காதல் எப்படி கவனம் தேவை.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் நல்ல நாளாக இருக்கும். உங்கள் வேலையில் வெற்றி பெறுகிறார்கள். குடும்பத்துடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். என்ற ஆரோக்கியம் மற்றும் உணவு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சமூகத்தில் உங்களின் கௌரவம் அதிகரிக்கும்.
தொழில் சார்ந்த விஷயத்தில் புதிய வாய்ப்புகளும், ஒப்பந்தங்களும் கிடைக்காத வாய்ப்புள்ளது. காதல் விஷயத்தில் புரிதல் சிறப்பாக இருக்கும். என்று உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்யவும். உங்களின் செலவை கட்டுப்படுத்தவும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாள். இன்று உங்கள் செயல்பாட்டில் முன்னேற்றம் இருக்கும். பணியிடத்திலும், குடும்பத்திலும் மரியாதை பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். உங்கள் பணி பாராட்டப்படும். அரசாங்க வேலை முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். என்று உங்களின் அதிகரித்து வரும் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். முக்கிய வேலைகளை சரியாக திட்டமிட்டு செய்து முடிக்கவும். இன்று பிறருக்கு மரியாதை கொடுத்து செயல்பட வேண்டிய நாள்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். அன்றாட வேலைகளில் மும்முரமாக இருப்பீர்கள். ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். திருமண வாழ்க்கையில் காதல், மகிழ்ச்சி அதிகரிக்கும். முக்கிய உத்தியோகத்தில் உங்கள் வேலையில் மும்முரமாக இருப்பீர்கள். உங்களின் செயல்பாடு மேலே அதிகாரிகளால் பாராட்டப்படும். இன்று உங்களின் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். எந்த ஒரு வேலையையும் சரியாக திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக அமையும். என்று உங்கள் எல்லா வேலைகளிலும் வெற்றி பெற முடியும். மேலும் நிதி நிலை முன்னேற்றம் அடையும். உங்களின் பேச்சை கட்டுப்படுத்த வேண்டிய நாள். பணியிடத்தில் உள்ள அரசியலிலிருந்து விலகி இருக்கவும். திருமண முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல அமையும். திருமணம் ஆனவர்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். என்ற ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உடற்பயிற்சி செய்யவும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று வாழ்க்கையில் புதிய விஷயங்களை செய்ய வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வேலைகளை குறித்த நேரத்தில் முடிக்க முயற்சி செய்யவும். இன்று உங்கள் மனநிலையை உற்சாகத்துடன் வைத்திருக்கவும். வியாபாரிகள் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சிறப்பாக பணம் சம்பாதிக்க வாய்ப்பு உண்டு. உங்கள் துணையுடன் உறவு வலுப்படும். காதல் விஷயத்தில் நிதானமாக முடிவு எடுக்கவும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று இன்று மிக சிறப்பான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். உங்கள் வேலையில் நிறைய வெற்றிகளை பெறலாம். சக ஊழியர்களுடன் உறவு மேம்படும். அவர்களின் ஆதரவை பெறுவீர்கள். இன்று மிக கவனமாக செலவுகளை செய்வது அவசியம். பண விஷயத்தில் சற்று கவனமாக இருக்கவும். உங்கள் ஆரோக்கியம் மற்றும், உணவு கவனம் தேவை. என்று உங்களை சுற்றி அவர்களுடன் நான் உறவில் முன்னேற்றம் இருக்கும். உங்கள் இலக்கை அடைய அதிக உழைப்பு தேவைப்படும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் குடும்பம் மற்றும், பணியிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். வேலையில் மேலதிகாரிகளைச் சமாளிக்க முடியும். என்று உங்கள் செயல்பாட்டால் மிகப்பெரிய வெகுமதியை பெறலாம். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். காதல் உறவில் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். என்று உங்களின் உடல்நிலை சற்று கவலை தரக்கூடியதாக இருக்கும். வியாபாரத்தில் புதிய திட்டங்களை செயல்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று எந்த ஒரு முடிவு என் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். பணியிடத்தில் காக ஊழியர்களுடன் எச்சரிக்கையாக இருக்கவும். எதிரிகளிடம் இருந்து விலகி இருக்கவும். ஒன்று எல்லா விஷயத்திற்கும் எதிர் வினையாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்ந்து செயல்படவும். குடும்பத்தில் தகராறுகளை தவிர்ப்பது அவசியம். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். இன்று செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும். எல்லா வேலையும் எளிதாக முடிக்க முடியும். பொறுமையுடன் இலக்கை அடைய முயற்சி செய்யவும். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியான தருணத்தை செலவிட வாய்ப்புள்ளது. என்று உங்கள் குடும்ப உறவில் முன்னேற்றம் ஏற்படும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக அமையும். என்று உங்கள் அன்றாட பணிகளை ஆர்வத்துடன் செய்து முடிப்பீர்கள். இன்று உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அன்பானவர்களிடமிருந்து பரிசு பொருள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்கள் வேலையில் பிஸியாக இருப்பீர்கள். அலுவலகத்தில் உங்களின் பணி பாராட்டப்படும். இன்று உங்களின் செலவுகள் உயர வாய்ப்புள்ளது.