Connect with us

ஜோதிடம்

​இன்றைய ராசி பலன் 03.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Published

on

tamilni 5 scaled

​இன்றைய ராசி பலன் 03.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (ஏப்ரல் 03, 2024 புதன் கிழமை) இன்று சந்திரன் பகவான் மகரம் ராசியில் உத்திராடம், திருவோணம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் கூடிய தினம். இன்று ரிஷபம் ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று அதிக செலவுகள் ஏற்படக்கூடிய நாள். உங்களின் செலவுகள் குறித்து கவலைப்படுவீர்கள். பெற்றோருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியும். நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய நண்பரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். இன்று நீங்கள் வாங்கிய கடனை அடைக்க சாதகமான நாளாக இருக்கும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று சிரமங்கள் நிறைந்த நாளாக இருக்கும். இருப்பினும் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும் என்பதால் வேலையை எளிதாக முடிப்பீர்கள். பருவ காலம் நோய் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை .இன்று எந்த ஒரு வேலையிலும் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவை பெற முடியும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். இன்று நல்ல லாபம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் வருமானம் அதிகரிக்கக் கூடிய நாள். சமூக பணிகளை முழு ஆர்வத்தை காட்டிவீர்கள். அது உங்களின் மரியாதை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் விருந்து, விழாக்களில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகளில் முயற்சி செய்வீர்கள். இன்று பங்கு சந்தையில் பணத்தை முதலீடு செய்ய நல்ல லாபம் கிடைக்கும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் சூழல் இனிமையானதாக இருக்கும். இன்று அடுத்தடுத்து சில நல்ல செய்திகளை கேட்பீர்கள். அது மன மகிழ்ச்சியே அதிகரிக்கும். இன்று புதிய வீடு மனை, வாகனம் வாங்கும் விருப்பம் நிறைவேறும். குடும்ப விஷயங்கள் உங்கள் மனதை பாதிக்கக்கூடும். இன்று நீங்கள்சரியான முடிவை எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும்..

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று பிறருடன் சேர்ந்து செய்யக்கூடிய எந்த ஒரு வேலையையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். பணியிடத்தில் மிகவும் சிந்தனையுடன் செயல்பட வேண்டிய நாள். இன்று கவனமாக சிந்தித்து எந்த ஒரு முடிவையும் எடுக்கவும். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவு அல்லது வேலையில் ஈடுபட வேண்டாம். பெற்றோர் அல்லது பிள்ளைகளின் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். வியாபாரத்தில் பெரிய ஆர்டரை பெற வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் உங்களின் செயலுக்கு பாராட்டு கிடைக்கும். இன்று உங்களின் வருமானம் உயர வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளின் வேலை, தொழில் கவலை ஏற்படும். இன்று உங்களின் முயற்சிகளுக்கு சிறப்பான பலனை பெற முடியும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் திட்டமிட்ட சில முக்கிய வேலைகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். தொழில் சம்பந்தமான கவலைகளிலிருந்து விடுபடுவீர்கள். அரசியல் தொடர்பான நபர்களுக்கு பெரிய பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் நிலவி வரும் பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பீர்கள். இன்று விருந்து விழாக்களில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும் .

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலவையான பலன் கிடைக்கக்கூடிய நாள். உங்கள் வேலையில் அதிக அழுத்தத்தை சந்திக்க நேரிடும். இன்று உங்கள் வேலையை கண்ணும் கருத்துமாக செய்து முடிப்பது நல்லது. வெளியூர், வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு சில நல்ல செய்திகள் தேடி வரும். கடந்த கால தவறுகளில் இருந்து நீங்கள் கற்ற பாடத்தை இக்கட்டான நேரத்தில் செயல்படுத்துவீர்கள்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். காதல் வாழ்க்கையில் உங்கள் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளுடன் தவறான புரிதல் நீங்கும். இன்று எந்த ஒரு விஷயத்திலும் புத்திசாலித்தனமாக செயல்படுவது நல்லது. எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. புதிய வணிக திட்டங்களை நடைமுறைப்படுத்த சாதகமான நாள்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று பணிபுரிபவர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கக் கூடிய நாள். குடும்பத்தில் மரியாதை கூடும்.. புதிய பதவி, வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்கள், நண்ப இருக்கக்கூடிய மனக்கசப்புகள் தீரும். குழப்பமான நேரத்தில் பெற்றோரின் ஆலோசனையை பெறுவது நல்லது. திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு, நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களை சுற்றி உள்ள சூழல் இனிமையானதாக இருக்கும். மனைவியிடம் இருந்து நீங்கள் முழு ஆதரவையும், தோழமையையும் பெறுவீர்கள். உங்கள் உடல்நிலை குறித்து விழிப்புடன் இருக்கவும். இன்று உங்களின் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. இன்று தொழில், வியாபாரம் தொடர்பாக திடீர் பயணம் செய்ய வேண்டியது இருக்கும். தேவையற்ற பிரச்சனைகளால் மன அழுத்தத்தில் இருப்பீர்கள்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று கவலைகளிலிருந்து விடுபடக்கூடிய நாளாக இருக்கும். உங்களின் வேலைகளை சிறப்பாக முடித்து தன்னம்பிக்கை பெறுவீர்கள். புதிதாக நீங்கள் செய்ய நினைத்த சில வேலைகளை செய்து முடித்து மனஆறுதல் பெறுபீர்கள். குடும்ப உறவுகளில் உள்ள விரிசல்களை தீர்ப்பதில் வெற்றி பெறுவீர்கள். இன்று உங்களின் வருமானம் அதிகரிக்கும். சேமிக்கும் விஷயத்தில் அக்க்கறை காட்டவும்.

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 16 Rasi Palan new cmp 16
ஜோதிடம்15 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் 29.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஏப்ரல் 29, 2024, குரோதி வருடம் சித்திரை 16, திங்கட் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் உள்ள கிருத்திகை சேர்ந்தவர்களுக்கு...

Rasi Palan new cmp 15 Rasi Palan new cmp 15
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 28, 2024, குரோதி வருடம் 15,...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 27, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 26, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 13 Rasi Palan new cmp 13
ஜோதிடம்5 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 25.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 25.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

Rasi Palan new cmp 12 Rasi Palan new cmp 12
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 24.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 24.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 24, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 11 Rasi Palan new cmp 11
ஜோதிடம்7 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 23.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 23.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan\ இன்றைய ராசிபலன் ஏப்ரல் 23, 2024, குரோதி வருடம் சித்திரை...