இன்றைய ராசி பலன் 05.11.2023 – Today Rasi Palan
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசிபலன் நவம்பர் 5, 2023, சோபகிருது வருடம் ஐப்பசி 18 சனிக் கிழமை, சந்திரன் கடகத்தில் ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள மூலம், பூராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப ஒற்றுமை மேலோங்கும். புதிய மனிதர்களின் சந்திப்பை சற்று ஒருத்தி வைப்பது நல்லது. கலைச்சொற்கள் அதிகமாக இருக்கும். இன்று குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. ஒரு சிலருக்கு தாயாரின் ஆரோக்கியம் கிடைத்த மருத்துவ செலவுகள் ஏற்படலாம். அவருக்கு மன நிறைவு தரக்கூடிய நாளாக இருக்கும். முருகப்பெருமான் வழிபாடு செய்வது நல்லது.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களின் எண்ணங்கள் நிறைவேற கூடியதாக இருக்கும். புதிய மனிதர்களின் சந்திப்பு வெற்றியை தரும். வியாபாரத்தில் நல்ல மாற்றங்களும், புதிய திருப்பங்களும் ஏற்படும். இன்று மனதிற்கு திருப்தியான நாளாக இருக்கும்.நீங்கள் எதிர்பார்த்த வேலை முடிய தாமதம் ஆகலாம். இருப்பினும் நண்பர்களின் உதவியாளர் வேலைகளை முடிக்க ஆதரவு கிடைக்கும்.
ரிஷப ராசியினர் ஞாயிற்றுக்கிழமை இன்று ராகு காலத்தில் சரபேஸ்வரர் வழிபாடு செய்வது நல்லது. குடும்பத்தில் இருக்கக்கூடிய சிறு சிறு மனவருத்தங்கள் விலகும். இன்றைய நாளில் நண்பர்களின் உதவி உங்களின் பெரிய வேலைகளை செய்து முடிக்க உதவும். உங்களுக்கு காலை வேளையில் நற்செய்திகள் காத்திருக்கிறது. இன்று அன்னதானங்கள் செய்து விநாயகரை வழிபாடு செய்யவும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மனநிறைவும், சந்தோசமும் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். பல நாட்களாக வேலையில் இருந்து வந்த தடைகள் விலகும்.
சில புதிய லாபகரமான வாய்ப்புகளைப் பெறலாம். அவர்களின் அரசியல் வாழ்க்கையில் முன்னேறும். வணிகம் தொடர்பான சில புதிய திட்டங்கள் உங்கள் மனதில் தோன்றும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று மன நிறைவு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கான அனுகூல பலனை தரக்கூடியதாக இருக்கும். நாட்களாக நீங்கள் முயற்சி செய்து ஏமாந்த விஷயம், இன்று செய்து முடிக்க வாய்ப்பு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவர் வழிபாடு செய்வது நல்லது.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உற்சாகம் தரக்கூடிய நாளாக இருக்கும். உங்களிடம் உள்ள எந்த ஒரு மன பயமும், உடல்நல பிரச்சனையும் தீரக்கூடிய சிறப்பான நாளாக. அமையும். இன்று நீங்கள் சரபேஸ்வரர் வழிபாடு செய்வது நல்லது. மேலும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்று வழிபாடு செய்யவும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு உற்சாகம் தரக்கூடியதாக இருக்கும். இருக்கிறது நல்ல லாபம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கிறது. வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பல மாதங்களுக்கு பிறகு நீங்கள் நினைத்த விஷயங்கள் நடந்து ஏறும். பெண்களுக்கு நற்செய்திகள் காத்திருக்கிறது.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். இன்று சந்திரனின் அமைப்பானது துலாம் ராசியினருக்கு சற்று அலைச்சல்கள் அதிகம் தரக்கூடியதாகவே இருக்கும். இருசக்கர வாகனத்தில் செல்வோர் கவனம் தேவை. இன்று மனரீதியான குழப்பங்கள் தீரும். மாலை நேரத்தில் பைரவரை வழிபாடு செய்ய மனக்குறைகள் நீங்கும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். மனதளவில் இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். மனபாரங்கள் தீரும். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். காதலர்களுக்கு நல்ல சிறப்பான நாளாக அமைகிறது.நாள் முழுவதும் உற்சாகமான நாளாக அமைகிறது. விநாயகருடைய வழிபாடு சிறப்பான பலனை தரும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசியில் உள்ள பூராடம் மற்றும் உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு நாள் முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளதால் எந்த ஒரு விஷயத்திலும் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். இன்றைய நாளில் தனுசு ராசி, புதிய முயற்சிகளை மேற்கொள்வது தவிர்க்கவும்.இருசக்கர வாகன பயன்பாட்டின் போது கவனம் தேவை.
இன்றைய நாளில் பச்சரிசி தானம் செய்வது நல்லது பசு மாடுகளுக்கு உணவளிப்பதால் மனக்குறைகள் தீரும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களுக்கு தெம்பும், உற்சாகமும் கூடிய நாளாக இருக்கும். பெண்களுக்கு நற்செய்திகள் காத்திருக்கிறது. புதிய நண்பர்களின் அறிமுகம் உங்களுக்கு நல்ல லாபத்தை தரும். இன்று ராகு காலத்தில் பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம். நான் இன்று உங்களின் குடும்ப பிரச்சினைகள் தீரும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நாளும் முழுவதும் உற்சாகம் தரக்கூடிய நாளாக இருக்கும். இன்று உங்களின் மனக்குறைகள் தீரும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தைக் காண முடியும். நாட்களாக இருந்து வந்த மனப் போராட்டங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் உள்ள மனக்குறைகள் தீர்வதோடு, பெண்களுக்கு மிக சிறந்த நாளாக அமையும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று பல நாட்களாக இருந்து வந்த குடும்ப பிரச்சினைகள், கோர்ட் விவாகரங்கள் தீருவதற்கான நல்ல வாய்ப்புகள் நண்பர்கள் மூலம் கிடைக்கும். வியாபாரம், தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த பணிச்சுமை குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தேய்பிறை அஷ்டமியான இன்று பைரவருக்கு தீபம் ஏற்று வழிபாடு செய்யவும்.
- daily rasi palan
- daily rasi palan tamil
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan tamil
- nalaiya rasi palan
- new year rasi palan 2024
- october rasi palan
- rasi palan
- rasi palan sun tv
- rasi palan today
- rasi palan today sun tv
- rasi palan today tamil
- shelvi weekly rasi palan
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- Today Rasi Palan
- vendhar daily rasi palan
- vendhar tv rasi palan
- weekly rasi palan
- weekly rasi palan vendhar tv
- zee tamil rasi palan today
- இன்றைய ராசி பலன்
Comments are closed.