இன்றைய ராசி பலன் 10.07.2023 -Today Rasi Palan
இன்று ஜூலை 10 ஆம் தேதி, சந்திரன் மீன ராசியில் உள்ள உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளார். சிம்ம ராசியின் இருக்கும் பூரம், உத்திரம் நட்சத்திரதிற்கு சந்திராஷ்டம நாள். இன்று மீனம், ரிஷப ராசியினருக்கு மிக சிறந்த பலன்கள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும்.
மேஷம் இன்றைய ராசி பலன் – Aries
நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். சொத்து தொடர்பான காரியங்களில் சாதகமான நிலையை காண்பீர்கள் பற்றாக்குறை இருந்து வந்த போதிலும் திறம்பட சமாளித்து வெற்றி அடைவீர்கள்.
சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் வெற்றி கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் வெற்றி அடைவீர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடுதலாக இருந்தாலும் திறம்பட எதிர்கொண்டு வெற்றியடைவீர்கள்.
ரிஷபம் இன்றைய ராசி பலன் – Taurus
அன்பர்களுக்கு உங்கள் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். உங்கள் சொல்லும் செயலும் உங்களுக்கு எதிராக மாற வாய்ப்புண்டு என்பதால் பொறுமையாக இருப்பது அவசியம் குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் ஒத்துப் போவதில் சட்ட சிக்கல்கள் வந்து நீங்கும்
சொத்துக்கள் தொடர்பான பிரச்சினைகளில் இருப்பவர்கள் அவைகளிலிருந்து எளிதில் வெளிவந்துவிடும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்துவரும்.
மிதுனம் இன்றைய ராசி பலன் – Gemini
கணவன் மனைவியிடையே ஒற்றுமை நன்றாக இருந்து வரும். மாணவர்களின் கல்வி மேம்படும் சொந்தத் தொழில் செய்பவர்கள் . முன்னேற்றமான சூழ்நிலையைக் காண்பார்கள் முயற்சிகள் லாபம் தருவதாக அமையும்.
கலைத்துறை பத்திரிக்கைத்துறை மற்றும் சுற்றுலாத் துறையில் இருப்பவர்கள் பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் வருமானத்தை தருவதாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அனுகூலமும் உண்டாகும் மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருந்து வரும்.
கடகம் இன்றைய ராசி பலன் – Cancer
கூட்டுத் தொழில் முயற்சிகள் வெற்றி அடைவதாக இருக்கும். திடீர் தன வரவு உண்டாக வாய்ப்பு உள்ளது உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் வயதானவர்களுக்கு கால் மற்றும் மூட்டு பகுதிகளில் வலி ஏற்பட்டு விலகும்.
சொத்துக்கள் வாங்குவது அதற்காக கடன் வாங்குவது போன்ற சிந்தனைகளிலும் செயல்பாடுகளையும் இருப்பவர்கள் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது. பிரிவினையை நோக்கிச் சென்ற குடும்பங்கள் அருமையாகவும் வாய்ப்பு என்று உண்டு.
சிம்மம் இன்றைய ராசி பலன் – Leo
குழந்தைகளால் உணர்ச்சிவசப்படக்கூடிய ஒரு சில நிகழ்வுகள் ஏற்படலாம். படலாம் என்பதால் சொல்லிலும் செயலிலும் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் சிறிய அளவில் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன நிம்மதி பெறுவார்கள் புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். வேலை மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அனுகூலமும் ஆதாயமும் உண்டாகும் வாய்ப்பு உண்டு.
கன்னி இன்றைய ராசி பலன் – Virgo
மன நிம்மதி கிடைக்கும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் மனதில் உதயமாகும்.
ஆரம்ப கல்வியில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் படிக்கவும். அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாகும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெறுவீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள்.
துலாம் இன்றைய ராசி பலன் – Libra
இன்று உங்களின் சிறந்த ஆளுமை மற்றும் திறன் வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். இடம் மாற்றம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக வாய்ப்புள்ளது. இளைஞர்கள் தங்கள் தொழிலில் மிகவும் தீவிரமாக இருப்பார்கள்.
சில நேரங்களில் சோம்பல் உங்கள் முக்கியமான வேலைகளை தாமதப்படுத்தலாம், என்பதால் சுறுசுறுப்பு தேவை. இன்று யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். சிலருடன் சேர்ந்து செய்யும் வேலைகளில் அனுகூலமான சூழ்நிலை உண்டாகும். திருமண வாழ்க்கை அல்லது காதல் விவகாரத்தில் சச்சரவுகள் வரலாம். ஒவ்வாமை தொந்தரவு ஏற்படலாம்.
விருச்சிகம் இன்றைய ராசி பலன் – Scorpio
உத்தியோகம் பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக வாய்ப்பு செய்து கொண்டிருப்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள். பொருளாதாரத்தில் ஏற்றமிகு சூழ்நிலை இருக்கும்.
நிர்வாகம் உங்களைச் சரியாக புரிந்து கொள்ளும் சகோதர சகோதரிகளின் ஒற்றுமை நன்றாக இருக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் மான சூழ்நிலையை உணர்வார்கள்.
தனுசு இன்றைய ராசி பலன் – Sagittarius
வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு கிடைக்கும். தகவல்கள் சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது. மற்றபடி கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும். மாணவர்களின் கல்வி நிலை மேம்படும்.
காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் உண்டு. புதிய வாகன வசதிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவர்களால் சட்டம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
மகரம் இன்றைய ராசி பலன் – Capricorn
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாகும். வெளியூர் அல்லது வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் பலருக்கு கிடைக்கும். இவைகளால் வெற்றி உண்டாகும். ஆகவே தைரியமாகப் பயணத்தை மேற்கொள்ள மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும்.
ஆராய்ச்சிப் படிப்பில் உள்ளவர்களுக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கல்விக்காக வெளிநாடு சென்று இருப்பவர்கள். நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள் தனவரவு உண்டாகும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்து வந்த பொருளாதாரம் கை வந்து சேரும்.
கும்பம் இன்றைய ராசி பலன் – Aquarius
காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு சந்தோஷமான சந்திப்புகளும் உண்டு. உங்கள் திருமணம் தொடர்பாக குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் பேசுவதற்கு இன்று உகந்த நாள் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நல்ல நாள் ஆகும்.
புதிய வேலைவாய்ப்புகளை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேர வாய்ப்பு உள்ளது கூட்டுத் தொழில் முயற்சிகள் வெற்றி தருவதாக அமையும்.
மீனம் இன்றைய ராசி பலன் – Pisces
நண்பர்களுக்கு இன்றைய நாள் பல நல்ல பலன்களை கொடுக்கும். திருப்தியான நாள் ஆகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவை எல்லாம் உங்களுடைய கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமும் உண்டாகும் பல புதிய தொழில் வாய்ப்புகள் உங்கள் கண் முன் வந்து நிற்கும். அவைகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் உங்கள் தொழில் முன்னேற்ற பாதையை நோக்கி சென்று விடும் பெண்களால் ஆதாயம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் முன்னேற்றம் உண்டாகும்.
- 2024 Rasi Palan in Tamil
- daily rasi palan
- daily rasipalan
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan tamil
- kumbam rasi palan 2024 in tamil
- magaram rasi palan 2024 in tamil
- meenam rasi palan 2024 in tamil
- nalaiya rasi palan
- rasi palan today
- rasi palan today tamil
- sithariyal maruthuvam rasi palan
- sithariyal rasi palan
- sun tv rasi palan
- today palan
- today rasi palan in tamil
- today rasipalan
- tomorrow rasi palan
- viruchigam rasi palan 2024 in tamil
- இன்றைய ராசி பலன்
Leave a comment