இன்றைய ராசி பலன் 15.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசிபலன் ஏப்ரல் 15, 2024, சோபகிருது வருடம் சித்திரை 2, திங்கட் கிழமை, சந்திரன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கிறார். துலாம், விருச்சிக ராசியில் உள்ள விசாக சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாளாக அமையும். உங்கள் வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியும், செழிப்பையும் அனுபவிக்க முடியும். உங்கள் கனவுகள் நினைவாகவும், இலக்குகளை அடையவும் வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் மரியாதை கிடைக்கும். தொழில் முனைவோருக்கு சாதகமான நாளாக இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இன்று மிகவும் வசதியாக இருப்பீர்கள்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். பதவி உயர்வு எதிர்பார்க்கலாம். அன்பிற்குரியவர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உடல்நலம் சம்பந்தமான பிரச்சினைகள் விஷயத்தில் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் நல்ல நாளாக இருக்கும். வேலையை முன்னோக்கி கொண்டு செல்ல புதிய திட்டங்கள் செயல்படுத்துவீர்கள். நிதி நிலையில் செழிப்பான நாளாக இருக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று கவனமாக இருக்க வேண்டிய நாள். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வேலை தொடர்பான விஷயத்தில் வாழ்கையை எதிர்கொள்ள நேரிடும். கனவு விஷயத்தில் கவனமாக செயல்படவும். படிப்பு விஷயத்தில் முழு அர்ப்பணிப்புடன் செயல்படவும். எந்த ஒரு புதிய திட்டங்கள், சம்பந்தங்கள் விஷயத்தில் திட்டமிட்டு செயல்படவும். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதோடு, உடல் சோர்வை தவிர்க்கவும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமாக இருக்காது. வேலையில் சிரமங்களை சந்திக்க நேரிடும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளுக்கு தயாராக இருக்கவும். மாணவர்களுக்கு இன்று கடினமான நாளாக இருக்கும். வியாபார விஷயத்தில் சற்று சவால்களை சந்திக்க நேரிடும். பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்புகள் உண்டு. உங்களின் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். இன்று அலைச்சலை தவிர்க்கவும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் மங்களகரமான நாளாக இருக்கும். புதிய உறவுகளை தொடங்க பொன்னான வாய்ப்புகள் உண்டு. திருமண முயற்சியில் மகிழ்ச்சிகரமான செய்திகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். ஆராய்ச்சி சார்ந்த படிப்பில் வெற்றி கிடைக்கும். நிதி விஷயங்களில் லாபம் கிடைக்கும். உங்கள் வேலையில் வெற்றிகள் கிடைக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். வேலையில் பெரிய வெற்றியை பெறுவீர்கள். பணவரவுகள் கூடும். நிதிநிலை பலப்படும். உத்தியோகஸ்தர்கள் அலுவலக அரசியலில் இருந்து விலகி இருக்கவும்.புதிய வண்டி வாகனம் வாங்கும் முயற்சிகள் நிறைவேறும். இன்று பொழுது போக்கு விஷயங்களுக்காக அதிக பணம் செலவிடுவீர்கள். திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு திருமண வாய்ப்பு அமையும். உணவு விஷயத்தில் கவனம் தேவை.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாள். இன்று உங்கள் கோபம், உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் அக்கறை தேவை. குடும்ப உறவுகளில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்களின் வாழ்க்கை மேம்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். புதிய நண்பர்கள் விஷயத்தில் கவனம் தேவை.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று. நல்ல பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். வேலையில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் இலக்குகளை அடைய முன்னேற்றம் உண்டாகும். எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. எல்லாவற்றிற்கும் எதிர்வினை ஆற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணரவும். இன்று உங்களின் கோபத்தை கட்டுப்படுத்தவும் செலவுகளை கவனமாக செய்யவும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று தொல்லை தரக்கூடிய நாளாக இருக்கும். இன்று பல சவால்களை சந்திக்க நேரிடும். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வேலை தொடர்பான விஷயங்களை சமநிலையை பராமரிக்க வேண்டிய நாள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சமூக மற்றும் குடும்ப வாழ்க்கையில் சவால்களை சந்திக்க நேரிடும். உங்கள் அன்புக்குரியவர்களின் ஆதரவும், உதவியும் கிடைக்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்றுஉங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். புதிய திட்டங்களை பொறுப்பேற்று செயல்படுவீர்கள். உங்களின் திட்டமிட்ட வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பங்கு சந்தை தொடர்பான விஷயத்தில் நல்ல லாபத்தை பெறுவீர்கள். பணம் சம்பாதிக்க பல வழிகள் திறக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். தேவை. காதல் பறவைகளுக்கு சிறப்பான நாளாக இருக்கும். என்று உங்களின் பேச்சு, . செயலில் கவனம் தேவை.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் குடும்பப் பொறுப்புகள் அதிகமாக இருக்கும். உங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் கவனம் தேவை. பண பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையுடன் செயல்படவும். உங்கள் வாழ்க்கையில் புதிய உறவுகள் அமையும். என்று நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். கடின உழைப்புக்கு நற்பலனை பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் வேலையில் ஏற்றங்களை சந்திக்க முடியும். நிலைமை சிறப்பாக இருக்கும். இருப்பினும் உங்களின் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். வேலையில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். உங்கள் முதலீடு சார்ந்த விஷயத்தில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் நல்ல பலனை பெற முடியும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.
- 2023 rasi palan
- 2024 Rasi Palan in Tamil
- daily palan
- daily rasi palan
- daily rasi palan tamil
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan sun tv
- indraya rasi palan tamil
- nalaiya rasi palan
- new year rasi palan 2024
- new year rasi palan 2024 in tamil
- pugazh media rasi palan
- rasi palan
- rasi palan 2024
- rasi palan today
- rasi palan today tamil
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- tamil new year rasi palan
- tamil new year rasi palan 2024
- Today Rasi Palan