lakshmi
ஜோதிடம்

வீட்டில் பணம் நிலைக்கவில்லையா? – இவற்றை மட்டும் பின்பற்றுங்க வீட்டில் பண மழை கொட்டும்!!

Share

வீட்டில் பணம் நிலைக்கவில்லையா? – இவற்றை மட்டும் பின்பற்றுங்க வீட்டில் பண மழை கொட்டும்!!

  • பணம் கொடுக்கும்போதோ அல்லது வாங்கும்போதோ, பணம் கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து கொடுக்க அல்லது வாங்க வேண்டும்.
  • வீட்டில் நெல்லி மரம் இருந்தால் பணப்புழக்கம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி குடியிருக்கிறாள்.
  • எரியும் குத்துவிளக்கை தானாகவே அணையவிடாது, பூவால் அணைக்கவேண்டும். ஊதியும் அணைக்கக் கூடாது.
  • செல்வம் நிலைக்க, பெருக, பணம் கொடுக்கல் வாங்கலை செவ்வாய்க்கிழமையில் நடப்பது நன்று.. கொடுப்பவருக்கும் பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவராலும் பணத்தை திரும்பக் கொடுக்க முடியும்.
  • இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் ஆகியவற்றை எடுத்து செல்ல அனுமதிக்கக்கூடாது.
  • வெற்றிலை மற்றும் வாழையிலை ஆகியவற்றை வாடவிடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது.
  • சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் சொல்லக்கூடாது.
  • கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது. துணிகளை அணிந்துகொண்டே தைக்கக்கூடாது.
  • உப்பை தரையில் சிந்தக்கூடாது.
  • அரிசி கழுவும்போது, தரையில் சிந்தக்கூடாது.
  • தினந்தோறும் காலையில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலையில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். இவ்வாறு ஒலிக்கும் வீடுகளில் லட்சுமி தானாகவே வந்து அமர்ந்துவிடுவாள். பிறகென்ன வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே கொட்டோகொட்டுனு கொட்டும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile
ஜோதிடம்

இன்றைய பஞ்சாங்கம் (11.06.2025 – புதன்கிழமை)

இன்றைய பஞ்சாங்கம் (11.06.2025 – புதன்கிழமை) நாள் : விசுவாசுவ வருடம் வைகாசி தேய்பிறை மாதம்...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 27 மே 2025 : மன வலிமை அதிகரிக்கப்போகும் ராசிகள்

இன்றைய ராசிபலன் 27.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 13, செவ்வாய்க் கிழமை, சந்திரன் ரிஷப...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 26 மே 2025 : புகழ் பெற உள்ள ராசிகள்

இன்றைய ராசிபலன் 26.05.2025 விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 12, திங்கட் கிழமை, சந்திரன் ராசி...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 24 மே 2025 : சனி யோகத்தால் பதவி உயர்வு கிடைக்கும் ராசிகள்

இன்றைய ராசிபலன் 24.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 10, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...