aa 3 scaled
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் (28.09.2021)

Share

Medam

medamதாமதமான காரியங்கள் வெற்றிகரமான முடிவடையும். நண்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

தன வரவு உண்டாகும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.

குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்ற பாதை ஏற்படும். முயற்சிகளில் சற்று காலதாமதம்.

Edapam

edapamதொழில் முயற்சிகள் வெற்றியடையும். புதிய தொழில் வாய்ப்புகளை பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி அதிகரிக்கும். வேலையில் நம்பிக்கை உண்டாகும்.

நிர்வாகத்தில் நல்ல பெயரை பெறுவீர்கள். உத்தியோக உயர்வு தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். குடும்ப அமைதி நன்றாக இருக்கும். மாணவர்களின் கல்வி நிலையில் கவனம் தேவை.

Mithunam

mithunamமுன்னேற்றகரமான நாளாகும். வெற்றிகரமாக தொழிலை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வீர்கள்.

நல்ல வளர்ச்சி உண்டாகும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும்.

இன்று சிறந்த நாளாகும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருந்து வரும். நிதி பற்றாக்குறையில் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்வீர்கள்.

Kadakam

kadakam 1பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். நல்ல தகவல்கள் கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபடுவது வெற்றியளிக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் தாமதமாகலாம்.பெண்களுக்கு  குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும்.

Simmam

simmamஆதாயம் பெறுவீர்கள். ஒரு சிலர் சொத்துக்கள் வாங்குவது தொடர்பான செயல்களில் ஈடுபடுவீர்கள். காரியங்கள் வெற்றி தருவதாக அமையும்.கல்வியில் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல நிலைமையை அடைவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டாகும். மன நிம்மதி கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும்.

Kanni

kanniபுதிய நல்ல தகவல்கள் வந்து சேரும். குடும்பத்தில் உள்ளவர்களின் உடல்நலனில் அக்கறை செலுத்துவீர்கள். சிலருக்கு வெளிநாட்டு பயணங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. வெற்றி அடைவீர்கள். நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று தாமதம் ஆக வாய்ப்பு உள்ளது.உத்தியோகம் சிறப்பாக இருக்கும்.

Thulaam

thulaamஇன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். உத்தியோகத்தில் பணிகள் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகளை தவிர்த்துவிடுவது நல்லது. ஊதிய உயர்வு கிடைக்கும். நல்ல வருமானம் உண்டாகும். தவிர்க்க முடியாத செலவீனங்களால் கையிலுள்ள இருப்பு குறையலாம். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு ஒன்றும் ஏற்படாது.

Viruchchikam

viruchchikamநீங்கள் எடுக்கும் பல முயற்சிகள் வெற்றியடையும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றிதரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வருகையால் மன மகிழ்ச்சி உண்டாகும். ஆதாயம் உண்டாக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் மன நிம்மதி இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

Thanusu

thanusuஎதிர்பார்த்து காத்திருந்த பல காரியங்கள் வெற்றிகரமாக முடியும். சுபகாரிய முயற்சிகளில் ஈடுபடலாம். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.எதிர்பார்த்த பணவரவு உண்டாக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்

Magaram

magaramதனரவு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் அனுகூலமாகும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபடாதீர்கள். சிறுசிறு பிரச்சினைகற் ஏற்பட்டு நல்ல முடிவுகள் கிடைக்கும். மறைமுக எதிரிகளால் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புண்டு. வெளியிடத்தில் நன்மதிப்பு உண்டாகும்.. கடின முயற்சிக்கு பாராட்டுகள் கிடைக்கும்.நல்ல தகவல்கள் வந்து சேரும்.

Kumbam

kumbamஇன்றைய நாள் நல்ல நாள் ஆகும். பயண ஏற்பட வாய்ப்பு உண்டாகும். வேலைப்பளு அதிகமாக இருக்கும்.குடும்பத்தில் அமைதி தவழும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள். பொருளாதார பற்றாக்குறைகள் சீர்செய்யப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், முன்னேற்றமான சூழ்நிலையைக் காண்பார்கள். புதிய தொழில் வாய்ப்புகளும் தொழில் முன்னேற்றமும் ஏற்படும். நல்ல நிலைமையை அடைவீர்கள்.

Meenam

meenamபணிச்சுமை அதிகமாக இருக்கும். நிர்வாகத்தின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் பெற்றுவிடுவீர்கள். எதிர்கால வளர்ச்சிக்கு திட்டமிட்டு செயற்படுவீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றர் காண்பார்கள். பொருளாதார பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யப்படும். புது தொழில் முயற்சிகள் வெற்றிகரமாக அமையும். முன்னேற்ற பாதையை நோக்கி நகர்வீர்கள். சுபகாரிய முயற்சிகளில் ஈடுபாடு சற்று காலதாமதம்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile
ஜோதிடம்

இன்றைய பஞ்சாங்கம் (11.06.2025 – புதன்கிழமை)

இன்றைய பஞ்சாங்கம் (11.06.2025 – புதன்கிழமை) நாள் : விசுவாசுவ வருடம் வைகாசி தேய்பிறை மாதம்...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 27 மே 2025 : மன வலிமை அதிகரிக்கப்போகும் ராசிகள்

இன்றைய ராசிபலன் 27.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 13, செவ்வாய்க் கிழமை, சந்திரன் ரிஷப...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 26 மே 2025 : புகழ் பெற உள்ள ராசிகள்

இன்றைய ராசிபலன் 26.05.2025 விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 12, திங்கட் கிழமை, சந்திரன் ராசி...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 24 மே 2025 : சனி யோகத்தால் பதவி உயர்வு கிடைக்கும் ராசிகள்

இன்றைய ராசிபலன் 24.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 10, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...