ஐபோன் 14 சீரிஸின் வெளியீடு எப்போது? இணையத்தில் கசிந்த தகவல்

splash

ஐபோன் 14 சீரிஸ் மாடல்களின் வெளியீட்டு திகதி தற்போது லீக் ஆகி உள்ளது.

அதன்படி வருகிற செப்டம்பர் மாதம் 13ந் தேதி ஐபோன் 14 சீரிஸ் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

இந்த ஈவண்டில் ஐபோன் 14 சீரிஸ் மட்டுமின்றி ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மற்றும் ஆப்பிள் வாட்ச் ப்ரோ வெர்ஷன் ஆகியவையும் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

#Iphone #apple 

Exit mobile version