ஆப்பிள் ஐபோன் 14 வெளியாகியுள்ள நிலையில் ஆப்பிள் ஐபோன் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு மாடல்களிலும் ஒரே ஒரு வித்தியாசம் விலைதான் என்றும் வேறு எந்த மாற்றமும் இல்லை என்றும் பயனர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.
ஆப்பிள் ஐபோன் கடந்த சில ஆண்டுகளாகவே புதிய மாடலில் எந்தவிதமான புதிய அம்சம் இல்லை என்றும் அதே போல் தான் ஆப்பிள் 14 மாடலிலும் உள்ளது என்றும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் மகள் ஈவ் ஜாப்ஸ் அவர்கள் கூட ஆப்பிள் 14 மாடலை கேலி செய்து தனது இன்ஸ்டாகிரமைல் பதிவு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
#Iphone #Technology
Leave a comment