Vivo-வின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்! என்ன விலை தெரியுமா?

download 3 3
விவோ நிறுவனம் V25 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை செப்டம்பர் 20 ஆம் திகதி துவங்குகிறது.
விவோ V25 5ஜி ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி விலை ரூ. 27,999 ,விவோ V25 5ஜி ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி விலை ரூ. 31,999 மற்றும் விவோ V25 5ஜி ஸ்மார்ட்போன் எலிகண்ட் பிளாக் மற்றும் சர்பிங் புளூ நிறங்களில் கிடைக்கிறது.
விவோ V25 5ஜி சிறப்பம்சங்கள்

#Vivo #Technology

Exit mobile version