ogi iphone
தொழில்நுட்பம்

இந்த 5 நாடுகளில் ஐபோன் 14 சீரிஸ் விலை குறைவு தான்! எவ்வளவு தெரியுமா?

Share

ஆப்பிள் நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை கடந்த வாரம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது.

புது ஐபோன் 14 சீரிஸ் மாடல்களின் முன்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்திய சந்தையில் ஐபோன் மாடல்களின் விலையிலேயே 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி மற்றும் 22 சதவீதம் இறக்குமதி வரி உள்ளிட்டவை சேர்த்து வசூலிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் இந்தியாவை விட மற்ற நாடுகளின் ஐபோன் விலை குறைவு என்று சொல்லப்படுகின்றது.

அதன்படி குறைந்த விலையில் ஐபோன் 14 சீரிஸ் விற்பனை செய்யப்படும் ஐந்து நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா

  • ஐபோன் 14 799 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 63 ஆயிரத்து 601
  • ஐபோன் 14 பிளஸ் 899 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 71 ஆயிரத்து 561
  • ஐபோன் 14 ப்ரோ 999 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 79 ஆயிரத்து 920
  • ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் 1099 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 87 ஆயிரத்து 491
  • குறிப்பு: இந்த விலை அமெரிக்க மாநில வரிகள் சேர்க்கப்படாமல் கணக்கிடப்பட்டவை ஆகும்.

கனடா

  • ஐபோன் 14 1099 CAD இந்திய மதிப்பில் ரூ. 63 ஆயிரத்து 601
  • ஐபோன் 14 பிளஸ் 1249 CAD இந்திய மதிப்பில் ரூ. 76 ஆயிரத்து 222
  • ஐபோன் 14 ப்ரோ 1399 CAD இந்திய மதிப்பில் ரூ. 85 ஆயிரத்து 376

ஹாங் காங்:

  • ஐபோன் 14 8599 HK இந்திய மதிப்பில் ரூ. 87 ஆயிரத்து 262
  • ஐபோன் 14 பிளஸ் 7699 HK இந்திய மதிப்பில் ரூ. 78 ஆயிரத்து 129
  • ஐபோன் 14 ப்ரோ 8599 HK இந்திய மதிப்பில் ரூ. 87 ஆயிரத்து 262
  • ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் 8599 HK இந்திய மதிப்பில் ரூ. 95 ஆயிரத்து 380

சிங்கப்பூர்

  • ஐபோன் 14 1299 SGD இந்திய மதிப்பில் ரூ. 73 ஆயிரத்து 893
  • ஐபோன் 14 பிளஸ் 1489 SGD இந்திய மதிப்பில் ரூ. 85 ஆயிரத்து 270
  • ஐபோன் 14 ப்ரோ 1649 SGD இந்திய மதிப்பில் ரூ. 93 ஆயிரத்து 802
  • ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் 1799 SGD இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 02 ஆயிரத்து 335

ஆஸ்திரேலியா

  • ஐபோன் 14 1399 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 76 ஆயிரத்து 312
  • ஐபோன் 14 பிளஸ் 1579 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 86 ஆயிரத்து 131
  • ஐபோன் 14 ப்ரோ 1749 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 95 ஆயிரத்து 404
  • ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் 1899 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 03 ஆயிரத்து 586

#Iphone #Technology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...

whatsapp 2025 09 03 13 23 26
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் பயனர்களே எச்சரிக்கை: உங்கள் கணக்கை முடக்கும் ‘கோஸ்ட் பேரிங்’ தாக்குதல்!

வாட்ஸ்அப் (WhatsApp Web) பயன்படுத்துபவர்களின் கணக்குகளை இணையக் குற்றவாளிகள் மிக எளிதாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...