கூகுள் Hangouts சேவைகள் நிறுத்தம்! அதிலிருக்கு தரவுகளை டவுன்லோடு செய்வது எப்படி?

Google Hangouts AH NS 05

கூகுள் நிறுவனத்தின் சாட் சேவைகளில் ஒன்றான ஹேங்அவுட்ஸ் என்ற சேவையை, இலவசமாக பயன்படுத்துபவர்களுக்கு இன்னும் சில மாதங்களில் நிறுத்தப்பட போவதாக கூகுள் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இருப்பினும் இலவசமாக கூகுள் ஹேங்அவுட்ஸ் பயன்படுத்தி வரும் யூசர்கள், வரும் நவம்பர் முதல் கூகுள் இமெயில் சேவையுடன் இணைக்கப்பட்டிருக்கும் கூகுள் சாட் சேவையை பயன்படுத்தலாம்.

இதிலிருக்கு தரவுகளை எளியமுறையில் டவுன்லோடும் செய்து கொள்ளலாம்.

#googlehangouts

Exit mobile version