விரைவில் வரும் புது ரெட்மி போன்! அசத்தல் டீசர் வெளியீடு

புது ஸ்மார்ட்போன் ரெட்மி A1 எனும் பெயரில், மிக குறைந்த விலையில் செப்டம்பர் 6 அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இது Mi தீபாவளி விற்பனையின் அங்கமாக வெளியாகவுள்ளது.

புதிய ரெட்மி A1 ஸ்மார்ட்போன் லெதர் போன்ற டெக்ஸ்ச்சர் கொண்ட பேக் பேனல் கொண்டிருக்கும் என ரெட்மி வெளியிட்டு இருக்கும் டீசரில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் கிரீன், புளூ மற்றும் பிளாக் என மூன்று நிறங்களில் அறிமுகமாகும் என்றும் அறிவிக்கப்பட்டு விட்டது.

தன் விலை 2019 வாக்கில் ரூ. 4 ஆயிரத்து 499 விலையில் அறிமுகமான ரெட்மி கோ ஸ்மார்ட்போனை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படாது என்றே தெரிகிறது. ரெட்மி A1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

1755856 redmi a1 teaser 1

சிறப்பம்சம்

#Technology # Redmi

Exit mobile version