1755856 redmi a1 teaser 1
தொழில்நுட்பம்

விரைவில் வரும் புது ரெட்மி போன்! அசத்தல் டீசர் வெளியீடு

Share

புது ஸ்மார்ட்போன் ரெட்மி A1 எனும் பெயரில், மிக குறைந்த விலையில் செப்டம்பர் 6 அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இது Mi தீபாவளி விற்பனையின் அங்கமாக வெளியாகவுள்ளது.

புதிய ரெட்மி A1 ஸ்மார்ட்போன் லெதர் போன்ற டெக்ஸ்ச்சர் கொண்ட பேக் பேனல் கொண்டிருக்கும் என ரெட்மி வெளியிட்டு இருக்கும் டீசரில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் கிரீன், புளூ மற்றும் பிளாக் என மூன்று நிறங்களில் அறிமுகமாகும் என்றும் அறிவிக்கப்பட்டு விட்டது.

தன் விலை 2019 வாக்கில் ரூ. 4 ஆயிரத்து 499 விலையில் அறிமுகமான ரெட்மி கோ ஸ்மார்ட்போனை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படாது என்றே தெரிகிறது. ரெட்மி A1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

1755856 redmi a1 teaser 1

சிறப்பம்சம்

  • இதன் டிஸ்ப்ளேவில் நாட்ச் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் மீடியாடெக் பிராசஸர், கிளீன் ஆண்ட்ராய்டு அனுபவம் வழங்கும் என ரெட்மி தெரிவித்து இருக்கிறது.
  • இதன் காரணமாக இந்த ஸ்மார்ட்போன் MIUI-க்கு மாற்றாக ஸ்டாக் ஆண்ட்ராய்டு கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்
  • இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, டூயல் பிரைமரி கேமரா சென்சார்கள், ஏஐ கேமரா அம்சங்களுடன் வெளியாகிறது.

#Technology # Redmi

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...

whatsapp 2025 09 03 13 23 26
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் பயனர்களே எச்சரிக்கை: உங்கள் கணக்கை முடக்கும் ‘கோஸ்ட் பேரிங்’ தாக்குதல்!

வாட்ஸ்அப் (WhatsApp Web) பயன்படுத்துபவர்களின் கணக்குகளை இணையக் குற்றவாளிகள் மிக எளிதாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...

24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...