பட்ஜெட் விலையில் ரெட்மி 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்! விலை விபரங்கள் வெளியீடு

சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் ரெட்மி 11 பிரைம் மற்றும் ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது.

இரு ஸ்மார்ட்போன்களுடன் ரெட்மி A1 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

சியோமி நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு விற்பனையை குறி வைத்து புது ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகமாகி இருக்கின்றன.

1757561 redmi 11 prime 5g 1

புதிய ரெட்மி 11 பிரைம் ஸ்மார்ட்போன் தண்டர் பிளாக், க்ரோம் சில்வர் மற்றும் மீடோ கிரீன் நிறங்களில் கிடைக்கிறது.

ரெட்மி 11 பிரைம் 5ஜி மாடல் பெப்பி பர்பில், பிலாஷி பிளாக் மற்றும் பிளேஃபுல் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது

.ரெட்மி 11 பிரைம் 5ஜி மாடல் விற்பனை செப்டம்பர் 9 ஆம் தேதி அமேசான் தளத்தில் துவங்குகிறது. ரெட்மி 11 பிரைம் விற்பனை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விலை விவரங்கள்

#Redmi #Technology

Exit mobile version