ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்!

ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஒன்பிளஸ் 10R பிரைம் புளூ எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருக்கிறது.

ஒன்பிளஸ் 10R பிரைம் புளூ எடிஷன் விலை ரூ. 32 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் பிரத்யேகமாக நடைபெறுகிறது.

புதிய பிரைம் புளூ எடிஷன் கிரேடியண்ட் பினிஷ் கொண்டிருக்கிறது. இது ஸ்மார்ட்போனின் ஒருபுறம் புளூ நிறத்தில் இருந்து மறுபுறம் வைலட் நிறத்திற்கு மாறுகிறது. நிறம் தவிர ஸ்மார்ட்போனின் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

1766044 oneplus 10r 5g prime edition 1

இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. அவை,

#oneplus #Smartphone

Exit mobile version